மாலைப் பத்திரிகைக்கு எத்தனை மணிக்கு செய்தி கொடுத்தால் எல்லா ஊருக்கும் செய்தி போகும்.....

காலை பத்திரிகைக்கு எத்தனை மணிக்கு செய்தி கொடுத்தால் எல்லா ஊருக்கும் செய்தி போகும்... 

என்பதை அறிந்து சரியான நேரத்துக்கு பத்திரிகை அலுவலகத்துக்கு செய்தி போகும்...

கவர்களிலோ, செய்தியாளர்கள் மூலமோ, ஃபேக்ஸ் மூலமோ, சமீப மாதங்கள் வரை இமெயில் மூலமோ உரிய நேரத்தில் செய்திகளை பெறாத அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் இல்லை....

அவர் கொடுத்த செய்திகளால் வளர்ந்தவை, அவர் அரசு கொடுத்த பாரபட்சமற்ற விளம்பரங்களால் வளர்ந்தவை...

இன்று அவரை நினைத்துப் பார்த்தால் சரிதான்...

ஏனெனில், அவரை ஏசியவர்களும் ஈசியாக அணுக முடிந்தவராக இருந்தார்...

இன்றோ அடிமையாக இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலைமை...

பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளராகவும், முதல்வர்களுக்கு முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் முன்மாதிரி தலைவராகவும் திகழ்ந்தவர் கலைஞர்...

அவர் போட்ட பிஸ்கட் துண்டை கவ்வும் நாயாக நானில்லையே என்று ஏங்குகிறேன்...

ஒரு எழுத்தாளனாய் அவரை நான் முன்பே சந்தித்திருக்கலாம்...

ஆனால், கலைஞரை நான் வேறு விதத்தில் நெருங்க நினைத்தே காலத்தை கடத்தி விட்டேன்...

இப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது...

தமிழினத்திற்கு அவர் சொல்ல வேண்டிய, அல்லது நிறைவேற்றிப் பார்க்க வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது...

அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆலய கருவறைக்குள் நுழைய வேண்டிய நேரம்...

நிச்சயமாக அவர் அதை பார்ப்பார்... பார்ப்பான்கள் தங்கள் தனித்தன்மையை இழப்பார்...

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)