சிங்கப்பூரில் தனது காதலி இறந்த பின் அவளை நினைத்து வெள்ளை நிற நாகப் பாம்புடன் காதலன் வசித்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த வோரணன் சரசலின் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காதலி இறந்து விடவே மிகுந்த மன வேதனையுடன் இருந்த சரசலினுக்கு ஒரு வெள்ளை நிறபாம்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், அந்த பாம்பினை தனது காதலியாக நினைத்து அதனுடன் வாழ்ந்து வருகிறார்.

அந்த பாம்பினை எங்கு சென்றாலும் அழைத்துச் செல்கிறார். டிவி பார்க்கும் பொழுது கூட அதனுடன் உட்கார்ந்து தான் டிவி பார்க்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நான் என் காதலி இறந்த மன வேதனையில் இருந்த பொழுது இந்த பாம்பு தான் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

முதலில் இந்த பாம்பை ஒரு உணவகத்திற்கு சென்றிருந்த போது தான் பார்த்தேன். இதைப் பார்த்து அனைவரும் பயந்து ஓடி விட்டனர். ஆனால் எனக்கு பயம் வரவில்லை, மாறாய் அதனை கையில் பிடித்து உடன் அழைத்துச் சென்று விட்டேன்.

இந்தப் பாம்பு தனக்கு கிடைத்தது ''உண்மையான காதல் தோற்றுப் போவதில்லை, எனது காதலி தான் மறுபிறவி எடுத்து வெள்ளை நாகப்பாம்பாக மறுபிறவி எடுத்துள்ளார்'' என்கிறாராம்.

 

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)