கடலூர் மாவட்டத்தில் 4 சாக்கு மூட்டைகளில் பணம் கிடப்பதாக வெளியான தகவலையடுத்து அங்கு சென்ற போலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

கடலுார் மாவட்டம் விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள காப்பு காட்டில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய நான்கு சாக்கு மூட்டைகளை காரில் வந்த மர்ம நபர்கள் வீசி சென்றதாக தகவல்கள் வெளியானது.

தகவலறிந்த போலிசார் காப்பு காட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் சாக்குமூட்டையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

மேலும், வெள்ளாற்று பாலம், விருத்தாசலம் சாலையில் உள்ள சிறிய பாலங்களுக்கு அடியிலும் சோதனை நடத்தியதில், எதுவும் சிக்கவில்லை. கடைசியில் இத்தகவல் வதந்தி என தெரியவந்ததையடுத்து போலிசார் அவ்விடத்தை விட்டு சென்றனர்.

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)