உலக அளவில் 2 ஆயிரத்து 43 பேர் சூப்பர் பணக்காரர்களாக உள்ளனர். இவர்களில் 101பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். இவர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

உலக அளவில் அமெரிக்கா 565 பணக்காரர்களுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிடித்திருக்கிறார். கடந்த 23 ஆண்டுகளில் 18வது முறையாக இவர் இந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா 319 பேருடன் இரண்டாவது இடத்தையும், ஜெர்மனி 114 பேருடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. ஜெரமனிக்கு அடுத்து உலக அளவில் நான்காவது அதிகமான சூப்பர் பணக்காரர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)