மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் பாஜகவின் மதவெறி அமைப்புகளில் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத் ஆயுதந்தாங்கிய ஊர்வலம் ஒன்றை நடத்தியது. 
ஹிந்து ஜக்ரான் மஞ்ச் என்ற அதன் துணை அமைப்பு இந்த ஊர்வலத்தை நடத்தியது. சின்னஞ்சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் நீண்ட கத்திகள் உள்ள ஆயுதங்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் ஹூக்ளியில் மிகப்பெரிய வன்முறையை நடத்தப் போகிறது என்று வதந்திகள் பரப்பிவிடப்பட்டன். ஆனால், மேற்கு வங்க போலீஸார் மிகத்திறமையாக கையாண்டு, ஊர்வலத்தை அமைதியாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த ஊர்வலத்தை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும், நகர மேயரும் நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்தினர்.

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)