பஞ்சாப் மாநிலத்தில் மிகப்பெரிய ஆசிரமம் அமைத்திருந்த இந்து சாமியார் அஷுதோஷ் மகராஜ் 2014ம் ஆண்டு இறந்தார். மாரடைப்பால் இறந்த அவருக்கு இறுதிக் காரியம் செய்ய மறுத்து அவரை பிரீஸரில் வைத்து பாதுகாக்கும் அவலத்தை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ளது இந்த ஆசிரமம். 2014ம் ஆண்டு இந்த சாமியார் மாரடைப்பால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அடக்கம் செய்ய அவருடைய மகன் முயற்சி செய்தார்.

ஆனால், சாமியார் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதாகவும், இந்த அறிவியலை மருத்துவர்கள் அறியமாட்டார்கள் என்றும் சீடர்கள் மறுத்துவிட்டனர்.

இதுதொடர்பான வழக்கு பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. மூன்று ஆண்டுகளாக பிரீஸரில் வைக்கப்பட்டிருக்கும் சாமியாரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்து இப்போது தீர்ப்பளித்துள்ளது. #இந்துத்துவா

வாசகர் கருத்து (0)



(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)