மாட்டிறைச்சி தடைக்குத் தடை வாங்கிய மதுரைப் பெண்மணி...

சைவ உணவு சாப்பிடும் என்னை அசைவ உணவு சாப்பிடும்படி சொல்வது எப்படி வன்முறையோ, அசைவ உணவு சாப்பிடுகிறவர்களை சைவம் சாப்பிடும்படி கூறுவதும் வன்முறைதான் என்கிறார் செல்வகோமதி. மதுரையில் சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை நடத்தும் இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தார்.

...
இந்திய ராணுவ மேஜரின் அட்டூழியம்...

இந்த மாதம் 9ம் தேதி ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அந்தத் தாக்குதலில் ராணுவ வாகனங்கள் சேதமடைந்தன. திடீரென்று ஒரு முஸ்லீம் இளைஞரை இழுத்து வந்த ராணுவ மேஜர் லீடுல் கோகோய் தனது ராணுவ வாகனத்தின் முன்புறம் கட்டினார்.  பின்னர் அந்த இளைஞருடன் கல்லெறிந்த மக்கள் கூட்டத்தின

...
தனியார் பால் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்க ராஜேந்திர பாலாஜி முயற்சி...

தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் ரசாயனம் கலந்திருப்பதால் புற்று நோய் வருகிறது.  எனவே ஆவின் பாலை பொதுமக்கள் வாங்க வேண்டும் என்று பொது நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.  அமைச்சராக இருந்துகொண்டு இப்படி பேசுவது சரியா என்று கேள்வி எழுப்பப்பட்டது.  தனியார் நிறுவனங்களின் பாலை குடிப்பது என்றால் பொதுமக்கள் யோசிக்க வேண்டும் என்பதற்காகவே அப்ப

...
ஓரே ஆண்டில் மூன்று முதல்வர்கள்.. அதிமுக ஆட்சியில் அரங்கேறிய காட்சிகள்...

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றோடு ஒரு ஆண்டு முடிகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் இழுபறியோடு ஆட்சியை கைப்பற்றியது அதிமுக. வெறும் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் 20 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி இழந்ததால் அதிமுக வெற்றி பெற்றது. 2016 மே 23ம் தேதி ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த முறை எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு அனுப்பப்

...
ரஜினி செல்வாக்கை அம்பலமாக்க இந்த போராட்டங்கள் உதவுமா?

எடப்பாடிக்கும், ஓபிஎஸ்சுக்கும் இடையே போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ரஜினி புகுந்திருப்பது யாருக்கு லாபம் என்ற விவாதம் இப்போது தொடங்கியுள்ளது. எடப்பாடி அரசுக்கு ஏற்கெனவே நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், ஓபிஎஸ்சுக்கும் இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரஜினியை வைத்து இரண்டு அணிகளுக்கும் நெருக்கடி கொடுக்க பாஜக முயற்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

...
2018 காங்கிரஸின் ஆண்டு என்கிறார் சச்சின் பைலட்...!

2013 தேர்தலில் ராஜஸ்தான் சட்டசபையில் 23 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றது. விடுதலைக்கு பிறகு காங்கிரஸ் பெற்ற மிகக்குறைவான இடங்கள் இது. அதைத்தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவராக 36 வயதே ஆன சச்சின் பைலட் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ராஜஸ்தானில் நிலைமை காங்கிரஸுக்கு சாதகமாக மாறிவருவதாக சச்சின் பைலட் கூறுகிறார். 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 30 சதவீதம் வாக்குகளையும், பாஜக 57

...
கலக்குகிறார் கலைராஜன்... சசிகலாவும் அவருடைய குடும்பமும் என்ன தவறு செய்துவிட்டார்கள்? எடப்பாடியே சின்னம்மா ஆதரவாளர்தான்... 

பன்னீருக்கு முதல்வர் பதவி கொடுக்க முடியாது என்று எடப்பாடி அணியில் உள்ள கலைராஜன் பகிரங்கமாக கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இரு அணிகளும் இணைய முடியாததற்கு மாஃபா பாண்டியராஜனும், மைத்ரேயனும்தான் காரணம் என்று அதிரடியாக கூறியிருக்கிறார். சசிகலாவும், அவருடைய குடும்பத்தினரும் 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்திருக்கிறார்கள். சசிகலாவை அம்மா அவர்கள் கடைசிவரை ஏற்றுக்

...