பழைய 500 நோட்டில் மின்சாரம் இருக்கு? புதிய 500 நோட்டில் என்னா இருக்கு? கேட்கிறார் ஒடிசா இளைஞர்...

பழைய 500 ரூபாய் நோட்டை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டுள்ள நிலையில் ஒடிசா இளைஞர் அதிலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை புரிந்துள்ளார். பழைய 500 ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம் தயாரித்துள்ள ஒடிசா இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது முதல் தற்போது வரை கருப்பு பணத்தை பதுக்கிய பலர், பழைய

...
மனிதர்களுடன் எலிகள் சேர்ந்தது எப்போது?

மனிதர்களுடன் எலிகள் சேர்ந்தது எப்போது?   உலகம் முழுவதும் மனிதர்கள் வாழும் இடங்களில் எல்லாம் அவர்களோடு சேர்ந்து எலிகளும் வாழ்கின்றன.  ஆனால், அவை எப்போது இருந்து மனிதர்களுடன் சேர்ந்து வாழ தொடங்கின என்பதை அறிவியல் ஆய்வு தெளிவுபடுத்தி உள்ளது.  படிமங்கள் மூலமாக எலிகள் மனிதர்களுடன் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழத்தொடங்கி இருக்கின்றன என்பது தெரியவந்து

...
செவ்வாயில் ஏற்பட்ட சுனாமி!

செவ்வாயில் ஏற்பட்ட சுனாமி! ATHANURCHOZHAN பூமியில் சுனாமி ஏற்பட்டு அதன் கொடுமைகளை நாம் அனுபவித்துவிட்டோம்.  300 கோடி ஆண்டுகளுக்குமுன் செவ்வாய் கோளில் ஏற்பட்ட சுனாமி குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள கருத்துகள் வியப்பை ஏற்படுத்தி உள்ளன.  செவ்வாய் கோளின் வடக்கு பகுதியில் மிகப்பெரிய கடல் இருந்ததாகவும், அந்த கடல்மீது மிகப்பெரிய குறுங்கோள் ஒன்று மோதியததாகவும். அதன் காரண

...
ஆஸ்திரேலியாவில் ஒரு ஜுராஸிக் பார்க்! 

ஆஸ்திரேலியாவில் ஒரு ஜுராஸிக் பார்க்!  ATHANURCHOZHAN ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதி கிம்பர்லே பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப்பகுதியில் திரவ எரிவாயு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு பிரதேசத்தின் இயற்கை தன்மை அழிக்கப்படும் சூழல் உருவானது.  இந்நிலையில்தான் சுமார் 25 கிலோமீட்டர் கடற்கரை பகுதியில் டைனோஸர் உள்ளிட்ட 27 விதமான அழிந்துபோன விலங்கினங்களின் கால் தடங்கள் இரு

...
9வது கோளை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

9வது கோளை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? -ATHANUCHOZHAN 9வது கோள் என்று அழைக்கப்பட்ட புளூட்டோ தனது கோள் அந்தஸ்தை இழந்துவிட்டது.  அதைத்தொடர்ந்து சூரிய மண்டலத்தில் 9வது கோளை கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்கிறது.  இந்த 9வது கோள் குறித்து விஞ்ஞானிகள் 9 விதமான யூகங்களை தெரிவித்துள்ளனர்.  1. புதிய 9வது கோள் நமது பூமியைக் காட்டிலும் 10 மடங்கு பெரிதாக இருக்கும் என்கிறார்கள்.  2. நெ

...
20 ஜிபி இணைய வேகம்! பேஸ்புக் அதிரடி..!

சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் பேஸ்புக் நிறுவனம் தற்போது தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த இருக்கிறது. அதாவது, ஒரு பல்பை எரிய வைக்க தேவைப்படும் மின் திறனை வைத்து 20 GB இணைய வேகத்தை அளிக்கும் ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம். இது தொடர்பாக பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விடுத்துள்ள அறிக்கையில், உலக மக்கள் அனைவருக்கும்

...
உலகின் மிக உயரமான மரத்தினை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்...!

இயற்கையின் படைப்பில் உலக நாடுகள் எங்கும் பல்வேறு வகையான மர இனங்கள் காணப்படுகின்றன. இம் மர இனங்கள் ஒவ்வொன்றும் விசேட சிறப்பியல்புகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன. தற்போது விஞ்ஞானிகள் உலகிலே மிகவும் உயரமான வெப்ப மண்டல மரம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இம் மரமானது தென் கிழக்கு ஆசியாவில் உள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய தீவான Borneo இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உய

...