கண்களின் கீழ் கருவளையம் வரக்காரணமும் - அதற்கான தீர்வும்..!

  உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. அதற்கு காரணம் கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையம். இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்ப

...
இளவயதில் வரும் நரைமுடியை போக்க இயற்கை வழிகள் இதோ..!

வயதான காலத்தில் வரவேண்டிய வெள்ளை முடி தற்போது இளம் தலைமுறையினருக்கும் அதிகமாக வந்துவிடுகிறது. இது பரம்பரை வாரியாக வரும், ஆனால் சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றாலும் அதிகம் வருகிறது. தவிர தலைமுடிக்கு சரியான பராமரிப்பு கொடுக்காததும் முக்கியமான ஒன்று. சிலர் வெள்ளை முடியை மறைக்க ஹேர் டையை பயன்படுத்துவார்கள், ஆனால் இது நிரந்தர தீர்வை கொடு

...
உங்களுக்கு 30 வயதா..? அப்போ இதனை படியுங்கள்..!

நீங்கள் 30 வயதை எட்டுபோது, சருமம் பாதிப்படைந்து, புதிய செல்கள் உருவாவது குறைந்து போகிறது. எனவே, 30 மட்டும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சருமத்தின் சுருக்கத்தினை போக்குவதற்கு முட்டை ஒரு சிறந்த தீர்வு. வயது ஏறிக் கொண்டே வரும்போது கொலாஜன் உற்பத்தி குறைவதால் தோலிற்கு அடியிலிருக்கும் கொழுப்பு படிவங்கள் கரைய ஆரம்பிக்கும். அதுவரை தோலிற்கு பிடிமானமாக இருந்த கொழுப்பு

...
காந்தக் கண்கள் வேண்டுமா...?

கண்கள் அழகாக தோன்ற வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இல்லாமலிருக்கும்!  கண்களைப் பாதுகாக்க மிக எளிமையான வழிமுறை: ஒவ்வொரு முறை வெளியில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் போதும் உடனே அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீர் நிரப்பி முகத்தை மட்டும் அதனுள் அமிழ்த்தி நீருக்குள் கண்களை நன்றாக விழித்துப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ந்த நீரில் நன்

...
முடி உதிர்வைத் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்...!

இன்றைய காலத்தில் ஒவ்வொருவருக்கும் தலைமுடி பிரச்சனை உள்ளது. இதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், அதிகப்படியான மன அழுத்தம், மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவை காரணங்களாகும். மேலும் தலைமுடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காமல், தலைமுடி வலுவிழந்தும், ஆரோக்கியமிழந்தும் உள்ளது. எனவே முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களால் தலைமுடியைப் பராமரிக்க வ

...
உதடு கருமையாக உள்ளதா.. சிவப்பாக மாற்ற சூப்பர் டிப்ஸ்..!

உதடு சிவந்திருந்தாலும் உதட்டை சுற்றிலும் சிலருக்கு கோடு போட்டது போல் கறுப்பாக இருக்கும். அது உதட்டில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போது கறுத்துவிடும். பித்த உடம்பாக இருந்தாலும் உதடு கறுக்கும். அல்லது அடிக்கடி நாவினால் உதட்டை ஈரப்படுத்தும்போதும் உதடு கறுப்பாகும்.  மிகச் சிறந்த வழி அடிக்கடி நீங்கள் நீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் உதடு கறுக்காமல் பார்

...
கண்களில் கருவளையமா..?

நம் மனதில் தோன்றும் எந்தவித உணர்ச்சியையும் கண்கள் வெளிப்படுத்திவிடும். பெண்களின் கண்களில் கருவளையம், சுருக்கம் போன்ற பிரச்சனைகள் அவர்களின் அழகை குறைத்து வயதை அதிகப்படுத்தி காண்பிக்கும். இதனால் பெண்கள் கருவளையத்தில் சிக்கி தவிக்கின்றனர். பெண்களுக்கு ஏற்படும் கருவளையம், அவர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை காண்பிக்கும். இந்த கருவளையமானது, சரியான தூக்கம் இல்

...