மயில் எப்படி கர்ப்பமாகிறது..? அறிந்துகொள்ள மயில்கள் சரணாலயத்தில் குவியும் பார்வையாளர்கள்...

ஆண் மயிலின் கண்ணீரைக் குடித்து பெண் மயில் கர்ப்பமடைவதாகவும் குட்டி போடுவதாகவும் அரிய கண்டுபிடிப்பை சமீபத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவருடைய இந்தக் கண்டுபிடிப்பால் குழம்பிய கேரள மக்கள் அங்குள்ள சூளனூர் மயில்கள் சரணாலயத்திற்கு நேரில் வந்து தெரிந்துகொள்ள குவிகிறார்கள். இதுவரை இந்த சரணாலயத்துக்கு நாள் ஒன்றுக்கு 12

...
நிச்சயமாக அவர் அதை பார்ப்பார்... பார்ப்பான்கள் தனித்தன்மையை இழப்பார்...

மாலைப் பத்திரிகைக்கு எத்தனை மணிக்கு செய்தி கொடுத்தால் எல்லா ஊருக்கும் செய்தி போகும்..... காலை பத்திரிகைக்கு எத்தனை மணிக்கு செய்தி கொடுத்தால் எல்லா ஊருக்கும் செய்தி போகும்...  என்பதை அறிந்து சரியான நேரத்துக்கு பத்திரிகை அலுவலகத்துக்கு செய்தி போகும்... கவர்களிலோ, செய்தியாளர்கள் மூலமோ, ஃபேக்ஸ் மூலமோ, சமீப மாதங்கள் வரை இமெயில் மூலமோ உரிய நேரத்தில் செய்திகளை பெறாத அச்ச

...
மத்திய அரசுக்கு பயந்து நடுங்கும் எடப்பாடி அரசு... 

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் வடக்கத்தி மாணவர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட கேரள மாணவர் மீதே வழக்குப் பதிவு செய்த தமிழக அரசின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு மாடுகள் விற்க தடை சட்டத்தை எதிர்த்து சென்னை ஐஐடி மாணவர்கள் ஞாயிறன்று மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினார்கள். டாக்டர் அம்பேத்கர் பெரியார் படிப்பு

...
சிறைக்குள் வைகோவுக்கு டை அடித்து மேக்கப் செய்தது யார்?

வைகோ புழல் சிறையில் 52 நாட்கள் இருந்திருக்கிறார். அவருக்கு ஏன் அரசாங்கம் வெட்டியாக சோறு போட வேண்டும் என்று கேவலமாக பேசி அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த வைகோவின் தலைமுடியும் மீசையும் கருப்பாக இருந்ததே பலருடைய கேள்வியாக மாறிப்போனது. பெரிய தியாகிபோல சிறைவாழ்க்கையை கழித்த வைகோ, தனது முடியையும் மீசையையும் கருப்பு கலையாமல் காப்பாற்

...
தமிழில் திரைப்படப் பெயர் வைக்காவிட்டால் இரண்டு மடங்கு வரி விதிக்க சட்டம் இயற்றுமா அரசு?

சினிமாவிற்கு தமிழில் பெயர் வைக்காவிட்டால் கேளிக்கை வரி இரண்டுமடங்காகும்... தமிழக அரசு சட்டம் கொண்டு வருமா? 2006ம் ஆண்டுக்கு முன் தமிழ் திரைப்படங்களுக்கு முழுக்க முழுக்க ஆங்கிலத் தலைப்புகளை வைக்கும் அளவுக்கு சினிமாத் தயாரிப்பாளர்களின் தமிழ்ப்பற்று அதிகமாக இருந்தது.  இதைப் பார்த்த கலைஞர் 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளி

...
ரஜினி பக்கம் தாவும் மதிமுக நிர்வாகிகள்... அவசரமாக ஜாமீன் கேட்கிறார் வைகோ...

தேசத்துரோக வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ திடீரென்று ஜாமீன் கேட்க முடிவெடுத்திருக்கிறார். தேசத்துரோக வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ சொந்த ஜாமீனில் செல்லலாம் என்று நீதிபதி அறிவித்தும் அதை ஏற்கவில்லை. நல்ல வெயில் காலத்தில் புழல் சிறையில் அடைபட்டு இருக்க என்ன காரணம் என்று பலரும் பலவிதமாக விவாதித்தனர். தமிழக அரசியல் நிலைமை அவருக்கு ஏற்றதாக

...
முட்டாள் தமிழன் யார் தெரியுமா?

கலைஞர் குடும்பம் திருக்குவளையில் எப்போ குடியேறியது...? அதற்கு கால நிர்ணயம் ஏதுமில்லை... தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று எப்போது மொழிவாரி மாநிலமாக பிரிந்தது? அது தெரியும்... சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தவிர்த்து நூற்றுக்கும் மேலான குறுநில மன்னர்களின் நிலப்பரப்புகளின் எல்லைகளை வரையறுக்க வரலாறு இருக்கா? அது தெரியவில்லை... அப்படியானால் கலைஞர் குடும்பமும், தந்

...