இந்தியாவில் 101 சூப்பர் பணக்காரர்களில் அம்பானிக்கு முதலிடம்!

உலக அளவில் 2 ஆயிரத்து 43 பேர் சூப்பர் பணக்காரர்களாக உள்ளனர். இவர்களில் 101பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். இவர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்திருக்கிறார். உலக அளவில் அமெரிக்கா 565 பணக்காரர்களுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிடித்திருக்கிறார். கடந்த 23 ஆண்டுகளில் 18வது முறையாக இவர் இந்த

...
முன்னாள் ஜனாதிபதியின் மருமகனுக்கு ரூ.5.53 கோடி அபராதம்: காரணம் என்ன?

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறியுள்ள துனிசியா நாட்டு முன்னாள் ஜனாதிபதியின் மருமகனுக்கு சுவிஸ் அரசு ரூ.5.53 கோடி அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துனிசியா நாட்டு முன்னாள் ஜனாதிபதியான பென் அலியின் மருமகன் ஸ்லிம் சிபோப் தற்போது சுவிஸில் குடியேறி வசித்து வருகிறார். இந்நிலையில், லிபியாவில் கனடா நிறுவனம் மற்றும் முன்னாள் லிபியா அதிபர் கடாபிய

...
குரங்கு செய்த சேட்டையால் 16 பேர் பலி..!

லிபியா நாட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட குரங்கு ஒன்று சிறுமியிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கலவரத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் இருந்து சுமார் 640 கி.மீ தொலைவில் சபா என்ற பழங்குடியினர் வசிக்கும் நகர் அமைந்துள்ளது. இந்நகரில் உள்ள குடியிருப்பில் குரங்கு ஒன்று செல்லமாக வளர்க்

...
மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் பலி..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மசூதியில் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும் 35 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள Darul Aman என்ற பகுதியில் தான் இந்த கொலவெறி தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இன்று பிற்பகல் நேரத்தில் அங்குள்ள Shiite மசூதியில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்

...
நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பிரசவ வலி: ஹீரோவாக மாறிய தோழி..!

பிரபல பிபிசி நிகழ்ச்சி தொகுப்பாளரான விக்டோரியா பிரிட்ஜ் நேரலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்தவர் Victoria Fritz. இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான பிபிசியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரிந்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் Dan என்பவரை திருமணம் செய்து கொண்டார். பி

...
மனதளவில் மிகவும் துவண்டு விட்டேன்: ஹிலாரி..!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் மனதளவில் மிகவும் துவண்டு விட்டேன் என ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்பிடம் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு பத்திர

...
கறுப்பினத்தவரை உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த மனித மிருகங்கள்..!

தென் ஆபிரிக்காவில் இரண்டு வெள்ளை ஆபிரிக்கர்கள், கறுப்பினத்தவரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Willem Oosthuizen, Theo Martins Jackson என்ற இரு வெள்ளையர்கள் இனவெறியை தூண்டும் வகையில் 20 வயதான Victor Mlotshwa என்ற கருப்பின இளைஞரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்துள்ளனர். பின்னர், பெட்ரோல் ஊற்றுவோம், சவப்பெட்டியில்

...