உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..!

இந்திய ரயில்வேயில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 23 ஆயிரத்து 801 உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விளம்பரம் எண்: 01/2016 அமைப்பின் பெயர்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (ஆர்ஆர்பி) பணி: உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 (Assistant Loco Pilot (ALP) & Technician Grade 3) மொத்த காலியிடங்கள்: 23,801 வயதுவரம்

...
வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு..!

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐபீபிஎஸ் என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.   இந்த நிலையில், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஐபீபிஎஸ் நிறுவனம் 2016 -ஆம் ஆண்டிற்கான 4122 சிறப்பு அதிகாரி பணியிடங

...
அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணி

தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 15 பணி இடம்: காஞ்சிபுரம் (தமிழ்நாடு)   பணி: Canteen Attendant - 13 வயதுவரம்பு: 21.12.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். பணி: Security Guard - 02 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்

...
பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் 610 உதவியாளர் பணி..!

இந்திய ரிசர்வு வங்கியில் 2016 -ஆம் ஆண்டிற்கான 610 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 610 பணி: “Assistant” பணி இடம்: இந்தியா முழுவதும் தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கால

...
5,451 காலி பணியிடங்களுக்கு 15 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதுகிறார்கள்..!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 5,451 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டவர், நில அளவர், வரையாளர் ஆகிய பதவிகளில் 5451 காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு இன்று நடக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தே

...
தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி...!

தேசிய வீட்டு வசதி வங்கியில் (National Housing Bank -NHB) 2016-ஆம் ஆண்டிற்கான 18 உதவி மேலாளர், நிதியியல் அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 18 பணி இடம்: தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் போபால். பணி மற

...
வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி..!

வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை பொது முன்னுரிமை, தாழ்த்தப்பட்ட வகுப்பு அருந்ததியர் முன்னுரிமை (பெண்) ஆதரவற்ற விதவை என இன சுழற்சி முறையில் நேர்காணல் மூலம் நிரப்பட உள்ள

...