கலாபவன் மணியின் மரணத்தில் பிரபல நடிகைக்கு தொடர்பா?

நடிகர் கலாபவன் மணியின் மரணத்துக்கும் தனக்கு எந்த வித சம்மந்தமுமில்லை என பிரபல நடிகை அஞ்சு அரவிந்த் கூறியுள்ளார். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் கலாபவன் மணி கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் உடலில் மெத்தனால் கலந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இத்தனை மாதங்கள் கழித்தும

...
ஹன்சிகா, த்ரிஷாவுக்கு வந்த சிக்கல்..!

பிரபல நடிகைகளான ஹன்சிகா, த்ரிஷா இருவரின் மொபைல் போனை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து அதில் இருந்த சில தொடர்பு எண்களை அழித்துள்ளார். நடிகர், நடிகைகளின் பேஸ்புக், டுவிட்டர், போன் என அனைத்தையும் ஹேக் செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் பிரபல நடிகைகளான ஹன்சிகா, த்ரிஷா இருவரின் மொபைல் போனையும் யாரோ ஒருவர் ஹேக் செய்துள்ளார். இது குறித்து

...
கணவரை விவாகரத்து செய்ய முடிவா? வித்யாபாலன் விளக்கம்..!

கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறாரா? என்பதற்கு நடிகை வித்யாபாலன் விளக்கம் அளித்துள்ளார். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர், வித்யாபாலன். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. குரு, உருமி போன்ற தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். பயங்கரவாதியான

...
வாலு பட இயக்குனருடன் கைகோர்த்த விக்ரம்!

விக்ரம் அடுத்தாக வாலு படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  ‘இருமுகன்’ வெற்றிக்கு பிறகு விக்ரம் அடுத்ததாக யார் படத்தில் நடிக்கப்போகிறார் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகிவிட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங

...
அஜித் படம்: பல்கேரியாவில் 45 நாள் படப்பிடிப்பு!

இயக்குநர் சிவாவுடன் அஜித் இணையும் படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெறுகிறது. அஜித் - சிவா இணையும் படத்தில் வில்லன் வேடத்துக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் ஒப்பந்தமாகியுள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் நடிக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இசை - அனிருத்.  இந்தப் படத்தி

...
மோடியின் முடிவு வருத்தமளிக்கிறது: நடிகர் விஜய்

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக மோடி எடுத்துள்ள முடிவு குறித்து நடிகர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். 500, 1000 ரூபாய் நோட்டுத் தடை செய்துள்ள மத்திய அரசின் இந்த முடிவு நல்ல முடிவு. இது நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒரு முடிவுதான். ஆனால் இந்த முடிவால் ஏழை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னுடைய பேத்தியின் திருமணம் நடக்காததால் ஒரு பாட்டி தற்கொலை செய்து கொண்டது, மருத்துவம

...

கறுப்பு பண விவகாரத்தில் பிரபல இயக்குனர் அமீர் இந்திய பிரதமர் மோடியையும், ரஜினியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு இயக்குனர் அமீர் பேசியதாவது, மோடி, அம்பானி போன்ற பணக்காரர்களின் ஆதரவோடு விளம்பரத்தின் மூலம் இந்திய பிரதமரானார். தற்போது, தன்னுடைய த

...