குழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தையை நாய் கடித்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து. சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எளிதில் தடுக்கலாம். பூனை, குரங்கு, நரி, ஓநாய், வவ்வால் போன்றவை மூலமும் ரேபிஸ் பரவும். ரேபிஸ் உடலில் பரவி நரம்பு மண்டலத்தை தாக்கினால் அதன் பிறகு செய்வ

...
குழந்தையின் கோபத்தை சமாளிக்க சில வழிகள்..!

குழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம். குழந்தைகள் கோபம் கொண்டு அழும்போதோ அல்லது ஏதாவது பொருட்களை தூக்கி உடைக்கும்போதோ, பதிலுக்கு நாம் அவர்கள் மேல் கோபம் கொள்ள கூடாது. அந்த நேரங்களில் அமைதி காப்பது வ

...
பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?

தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக்

...
குழந்தைகள் புத்தகம் வாசிப்பது புத்திசாலித்தனத்தை ஞாபகத்திறனையும் வளர்க்கும்..!

சிறு வயதிலிருந்து புத்தம் படிக்கும் குழந்தைகள் புத்திக்கூர்மை மற்றும் ஞாபக சக்தி கொண்டவர்களாக திகழ்கிறார்கள். கணினி மூலம், மொபைல்போன் மூலம் நாம் நிறைய விஷயங்கள் படிக்கலாம், கேட்கலாம் பார்க்கலாம். ஆனால் பிடித்த ஒரு புத்தகத்தை கையில் வைத்து படிப்பதென்பதே மிகவும் சுகமான ஒரு அனுபவம் என்பது படிப்பவர்களுக்கே தெரியும். அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து, புத்தகத்தின் வாசத

...
குழந்தை வளர்ப்பு பற்றிய தகவல் இது..!

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால். சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூச

...
குழந்தைகள் செய்யும் வேடிக்கையான விளையாட்டுகள்...!

ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் எந்த மாதிரியான வேடிக்கையான விளையாட்டுகளை செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம். குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை. பிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள். முதல் மூன்று மாதங்கள் : முதல் மூன்று மாதங்கள

...
குழந்தைகளை பாதிக்கும் ரத்தசோகை..!

வயது வயதுக் குழந்தைகள் உற்சாகமாக விளையாடாமலும், காரணமின்றி சோர்ந்து போவதாகவும் நீங்கள் அறிந்தால் உங்கள் குழந்தைக்கு ரத்த சோகை பாதிப்பு இருக்கலாம். உடல் இயல்பாக இயங்குவதற்கு இரும்புச்சத்து மிக மிக அவசியம். ஆரோக்கியமும், பலமும் தருவது இரும்புச்சத்து. வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. இரும்புச்சத்து குறைந்தால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் வரும். இர

...