செத்துப்போன சாமியார் தியானத்தில் இருப்பதாக கூறும் சீடர்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் மிகப்பெரிய ஆசிரமம் அமைத்திருந்த இந்து சாமியார் அஷுதோஷ் மகராஜ் 2014ம் ஆண்டு இறந்தார். மாரடைப்பால் இறந்த அவருக்கு இறுதிக் காரியம் செய்ய மறுத்து அவரை பிரீஸரில் வைத்து பாதுகாக்கும் அவலத்தை நீதிமன்றம் அனுமதித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ளது இந்த ஆசிரமம். 2014ம் ஆண்டு இந்த சாமியார் மாரடைப்பால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அடக்க

...
முத்தலாக் முறையை கைவிட புதிய யோனை...

இஸ்லாமிய திருமணங்களை நடத்துவோரிடமும், திருமண முறிவை தீர்மானிக்கும் இஸ்லாமிய நீதிபதிகளிடமும் முத்தலாக்கை பயன்படுத்த வேண்டாம் என்று, அறிவுறுத்தத் தயார் என்று, இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய திருமணங்களை முறிக்க அதிகாரம் படைத்த குவாஸி எனப்படும் நீதிபதிகளுக்கு நாங்கள் ஒரு யோசனை தெரிவிக்க விரும்புகிறோம். அதாவது, மணமகன்க

...
வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியுமா? நாளை நிரூபிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு...

தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடப்பதாக கடந்த சில தேர்தல்களில் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்ததாக மாயாவதி, அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று குடியரசுத்தலைவரிடமும், தேர்தல் ஆணையத்திடமும் பல்வேறு கட்

...
காவிக்கூட்டத்தின் கலவர முயற்சியை முறியடித்த மம்தா!

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் பாஜகவின் மதவெறி அமைப்புகளில் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத் ஆயுதந்தாங்கிய ஊர்வலம் ஒன்றை நடத்தியது.  ஹிந்து ஜக்ரான் மஞ்ச் என்ற அதன் துணை அமைப்பு இந்த ஊர்வலத்தை நடத்தியது. சின்னஞ்சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் நீண்ட கத்திகள் உள்ள ஆயுதங்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் ஹூக்ளியில் மிகப்பெரிய வன்முறையை நடத்தப் போகிறது எ

...
பிரச்சாரத்தை தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா..!

வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மணிப்பூரின் "இரும்பு மங்கை' ஐரோம் ஷர்மிளா, தனது தேர்தல் பிரச்சாரத்தை ஞாயிறன்று தொடங்கினார்.      மணிப்பூரில் நெடுங்காலமாக அமலிலிருக்கும் மணிப்பூர் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டு காலம் தொடர் உண்ணவிரதமிருந்தவர் ஐரோம் ஷர்மிளா. இதன் காரணமாக மணிப்பூரின் "இரும்

...
மல்லையா பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம்..!

மல்லையாவுக்கு எதிராக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்து இன்று மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இங்கிலாந் துக்கு சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது பார

...
காஷ்மீரில் பயங்கர தீவிபத்து...!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய பல வீடுகள் நாசமடைந்தன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் புச்வாரா பகுதியையொட்டியுள்ள டால்கேட் பகுதியில் நடுத்தர மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. ஒருவீட்டில் பிடித்த தீ, மளமளவென்று அருகாமையில் இருக்கும் வீடுகளு

...