தஞ்சை அருகே கழுத்தை இறுக்கி பெண் கொலை: கணவன்-மனைவி கைது..!

  தஞ்சை மாவட்டம் பாபநாசம் கீழவீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45). இவர் மாத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராணி (41). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கும்பகோணம் பிரம்மன் கோவில் பஜார் தெருவை சேர்ந்த அனந்தராமன் மனைவி பேபி (62) என்பவரிடம் இருந்து கனகராஜ் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை திருப்பி வாங்குவதற்க

...
மூட்டைகளில் பணம் என்று நம்பி சென்ற போலிசாருக்கு ஏமாற்றம்..!

கடலூர் மாவட்டத்தில் 4 சாக்கு மூட்டைகளில் பணம் கிடப்பதாக வெளியான தகவலையடுத்து அங்கு சென்ற போலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடலுார் மாவட்டம் விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள காப்பு காட்டில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய நான்கு சாக்கு மூட்டைகளை காரில் வந்த மர்ம நபர்கள் வீசி சென்றதாக தகவல்கள் வெளியானது. தகவலறிந்த போலிசார் காப்பு காட்டில் த

...
15 ஆண்டு மரங்கள் வேருடன் இடமாற்றம்..!

காங்கயம் அருகே 15 ஆண்டுகளான 2 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு சிவன்மலை கிரிவலப் பாதையில் திங்கள்கிழமை நடப்பட்டன. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காங்கேயம்பாளையத்தில் தனியார் இடத்தில் 15 ஆண்டுகளான அரச மரம், வேப்ப மரங்கள் இருந்தன. இந்த இடத்தில் கட்டடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த இரண்டு மரங்களையும் வெட்டாமல் வ

...
டாஸ்மாக் கடைகளில் 15 சதவீதம் குறைந்தது மது விற்பனை..!

ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 15 சதவீதம் குறைந்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகம் வரத் தொடங்கியிருப்பதால் சில்லரை கொடுக்க முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். தமிழக அரசுக்கு கிடைத்து வரும் நிதி வருவாயில், டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமானதாக இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளில

...
12 மாடி கட்டிடத்தில் சாரம் சரிந்து தொழிலாளி பலி..!

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் 12 மாடி குடியிருப்பு உள்ளது. இது புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு ஆகும். இங்குள்ள 8-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஏர்கண்டி‌ஷனர் மாட்டும் பணி நடந்தது. இந்த பணியில் அரக்கோணத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தினகரன் (35), தினேஷ், சுரேஷ், பூபதி, பிரசாத் ஆகியோர் ஈடுபட்டனர். கட்டிடத்தின் வெளிப்புறம் சாரம் கட்டி பணியில் ஈடுபட்டிருந்தன

...
பொதுசிவில் சட்டத்தை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை கண்டித்து முஸ்லிம் ஜமா அத் சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி பேசும்போது, “இந்தியா பல மதங்களைக்கொண்ட நாடு மட்டுமில்ல; பல்வேறு மதங்கள் பிறந்த இடமாகவும் திகழ்கிறது. பொது சிவில்

...
ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காது செவிடானது..!

  கடலூர் துறைமுகம் சுனாமி நகரை சேர்ந்தவர் பொற்செழியன். இவரது மனைவி பிரவீனா. இவர்களது மகன் பிரதாப்(வயது 15). கடலூர் கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பிரவீனாவும், பிரதாப்பும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். டாக்டர்களிடம் நகராட்சி பள்ளி ஆசிரியர் தாக்கியதால் பிரதாப்புக்கு காது கேட்கவில்லை. அவனுக்கு சிகிச்சை அளிக்க

...