ஜோகோவிச்சை வீழ்த்தி ஆன்டி முர்ரே சாம்பியன்..!

ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆன்டி முர்ரே 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 5 முறை பட்டம் வென்ற ஜோகோவிச்சை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். உலகின் ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன் போட்டி லண்டனில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் உலகின் முதல்நிலை வீரரான ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து)- இரண்டாம் நிலை வீரர

...
பவுன்சர் பந்து தலையில் தாக்கியது: ஆஸி. பேட்ஸ்மேன் வோக்ஸ் மருத்துவமனையில் அனுமதி..!

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டியின்போது பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் பேட்ஸ்மேன் வோக்ஸ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ஷெபீல்டு ஷீல்டு தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பெர்த் நகரில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா-டாஸ்மேனியா ஆகிய அணிகள் விளையாடின. வெஸ்டர்ன் ஆஸ

...
ஹோபர்ட் டெஸ்ட்: டி காக் சதம்; தென் ஆப்பிரிக்கா 326 ரன்கள் குவிப்பு..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 100.5 ஓவர்களில் 326 ரன்கள் குவித்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் டி காக் 104 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 32.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ

...
தேசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது: தமிழக வீராங்கனை கொலேசியா..

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் கோவையில் தேசிய அளவிலான 32-வது தேசிய ஜூனியர் தடகளப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான 3 போட்டிகளை உள்ளடக்கிய டிரையாத்லான் போட்டியில், தமிழக வீராங்கனை கொலேசியா 1,577 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். தேசிய அளவிலான தடகளப்போட்டியில் இவர் வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இது குறித்

...
வலுவான நிலையில் இங்கிலாந்து..!

ராஜ்கோட்டில் நடைபெற்று இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், முதல்நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதனாத்தில் நடைபெற்று வருகிறது. இ

...
டெல்லி வீரர் ரிஷாப் பான்ட் அதிவேக சதம் அடித்து சாதனை..!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேரள மாநிலம் தும்பாவில் நடந்த டெல்லி-ஜார்கண்ட் (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. இந்த போட்டியில் கடைசி நாளான நேற்று நடந்த 2-வது இன்னிங்சில் டெல்லி அணியை சேர்ந்த 20 வயது விக்கெட் கீப்பரான ரிஷாப் பான்ட் 67 பந்துகளில் 8 பவுண்டரி, 13 சிக்சருடன் 135 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 48 பந்துகளில் சதத்தை எட்டினார்.

...
ராஜ்கோட் மைதானத்தில் டெஸ்ட் அறிமுகம்..!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, சவுராஸ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான ராஜ்கோட் மைதானத்தில் முதல் முறையாக நடைபெறுகிறது சவுராஸ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான ராஜ்கோட்டில் முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. 2009-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஸ்டேடியத்தில் 28 ஆயிரம் பேர் அமரலாம். இரண்டு ஒருநாள் போட்டிகளும், ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டமும

...