Category

மருத்துவம்

தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்

தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம். காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சம அளவு...
Read More

தேங்காயின் 6 மருத்துவப் பலன்கள்

1) நார்ச்சத்து நிறைந்தது: தேங்காயில் செரிமானத்துக்கு ஏற்ற நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. நார்ச்சத்து மிக்க உணவு உடலில் குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரிப்பதைத் தடுக்கின்றன. மேலும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது. கழிவுகள்...
Read More

ஸ்ட்ரெஸ்க்கு குட் பை

ஸ்ட்ரெஸ் – இந்த ஒற்றை வார்த்தைதான் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அலுவலக டென்ஷன்கள், உறவுகள் தரும் தொல்லைகள், நண்பர்களால் ஏற்படும் சிக்கல்கள், சமூக பிரச்சனைகள் குறித்த கவலைகள்… எனக் காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம். அதனால்...
Read More

சர்க்கரைவள்ளி கிழங்கின் அற்புத மருத்துவ பயன்கள் !!

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. வளரும் இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கிழங்கை சாப்பிடுவதால்...
Read More

மங்குஸ்தானில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

மங்குஸ்தானில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிக நீர்சத்து நிறைந்த இந்த ஆன்டிஆக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி காய்ச்சலுக்கு எதிராக செயல்படுவதுடன் தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. வைட்டமின் சி அதிகமுள்ள பழங்கள் சாப்பிடுவது உங்கள்...
Read More

கீரைகளின் மருத்துவ பயன்கள்

வெந்தயக்கீரை:வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப் புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக் கொண்டது. இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும். முருங்கைக் கீரைஇந்த...
Read More

மருத்துவ பயன்களை அள்ளித்தரும் சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது தான் அதன் முழு மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும். அதனால் முடிந்த அளவு சின்ன வெங்காயத்தை பச்சையாக எடுத்து கொள்வது மிகவும் நல்லது.  சின்ன வெங்காயத்தை அரைத்து...
Read More

கனடா – Indian Scientists series – 3

மனிதனுக்கும், பிரபஞ்சத்திற்கும், அவற்றை உருவாக்கி யவருக்கும் என்ன தொடர்பு? தத்துவஞானிகளையும் சிந்தனையாளர்களையும் எப்போதுமே ஈர்த்துவரும் கேள்வி இது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த கேள்விக்கு...
Read More

சரகா – indian scientists series – 2

மருத்துவர் என்பவர் தன்னிடம் வரும் நோயாளியின் உடலுக்குள் அறிவு மற்றும் புரிதல் எனும் அகல்விளக்கோடு நுழைய வேண்டும். தவறினால் நோய்களுக்கு அவரால் சிகிச்சை அளிக்க முடியாது. அவர் முதலில் நோயாளியின் சுற்றுச்சூழல் உள்பட அனைத்து...
Read More

நல்ல தோல் மற்றும் ஆரோக்கியமான முடி தொடர்பான எல்லாவற்றிற்கும் வெல்லம் நல்லது.

நல்ல தோல் மற்றும் ஆரோக்கியமான முடி தொடர்பான எல்லாவற்றிற்கும் வெல்லம் நல்லது. அது தொடர்பாக நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது. வெல்லத்தில் anti-oxidants மற்றும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது என்று நம்பப்படுகிறது. இவை free...
Read More

சிறுநீரக வியாதிகளுக்கு அற்புத நிவாரணம் தரும் ஆவாரம் பூ..

ஆவாரை இலைகளைப் பறித்துப் பச்சையாக அரைத்து, தலை மற்றும் உடலில் பூசிக் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடையும். இலைகளை நிழலில் உலர்த்திப் பொடி செய்தும் குளிக்கப் பயன்படுத்தலாம். பெண்களுக்குச் சூட்டு வயிற்று வலி...
Read More

சுஸ்ருதா – Indian scientists series – 1

ஒரு வெற்றிலைக் கொடியிலிருந்து இலையைப் பறித்தார். அதைக் கொண்டு வழிப்போக்கனின் மூக்கை அளவெடுத்தார். பின்னர், சுவரில் இருந்த கத்தியை எடுத்து தீயில் சிறிது நேரம் வாட்டினார். அந்தக் கத்தியால் வழிப்போக்கனின் கன்னத்தில் இருந்து சிறிதளவு தசையை வெட்டி எடுத்தார். அவன் முனகினான்.