பாரதிராஜாவுக்கு தாதாசாகிப் விருது வழங்க வைரமுத்து வேண்டுகோள்

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.அதைத் தொடர்ந்து,கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம்,...
Read More

வைரமுத்துவை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

தமிழ் சினிமா கண்டெடுத்த ஒப்பற்ற கலைஞர் எனவும், கவிப்பேரரசு என்றும் போற்றிப் புகழப்படும் கவிஞர் வைரமுத்துவுக்கு இன்று(ஜூலை 13) 66 ஆவது பிறந்தநாள். ஐம்பது ஆண்டு காலமாக, தமிழ் சினிமாவில் 7500க்கும் அதிகமான பாடல்களை...
Read More

கவிஞர் முத்துகுமார் மகன் தந்தைக்கு எழுதிய வாழ்த்துப்பா

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன் அவருக்காக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் போற்றப்பட்ட பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் 45ஆவது பிறந்தநாள் ஜூலை 12 ரசிகர்கள் பலரும் அவரது...
Read More

தூணிலுமிருப்பது ​​​துரும்பிலுமிருப்பது ​​​கடவுளா? கரோனாவா? வைரமுத்து கவிதை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கபப்ட்ட ஊரடங்கு நேரத்தில் சினிமா நட்சத்திரங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் தனது சமூக...
Read More

ஒற்றைத் திரியின் மீது நின்று

மின்சாரமறுந்த இந்த இரவில்பக்கத்தில் பூத்திருக்கிறதொரு மெழுகுஉன் மீதான என் பிரியத்தைஅதனிடம் பேசப் பேசஅதன் சுடர்க்கை திக்கித் திக்கிவரைகிறதொரு சித்திரம்வளையவரும் கொசுக்களோஅவ்வளவு காதலா… அவ்வளவு காதலா…என நம்பமுடியாமல்என் காதோரம் ரீங்கரிக்கின்றனநெடுநேரம் கதைகேட்டு சலித்த வண்டொன்றுஇத்தனை காதலிருந்தால்நேரில்...
Read More