Home > கதை

சென்னையில் முதல் முறை

2000-க்கு முன்பு எனது இலக்கு சினிமாவாக இருந்தது. முதலில் பாடலாசிரியராக வேண்டுமென இருந்த கனவு, பின்பு இயக்குநராக ஆவதாக உருமாறியது. சென்னையில் சினிமா வாய்ப்புக்குப் போராடிக்கொண்டிருந்த அண்ணனும் நண்பனுமான சுரேஷைத்...
Read More

காந்தியின் தீவிர பக்தர் – Periyar Life History – 4

தனக்கு சரியென்று பட்டால் அதன் விளைவுகளை பார்க்காமல் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். அதேசமயம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் தயவுதாட் சண்யம் பார்க்காமல் மல்லுக்கு நிற்பார். இதுதான் ராமசாமி நாயக்கரின்...
Read More

இருள் நீக்கப் பிறந்த சூரியன்! PERIYAR LIFE HISTORY – 1

ஒரு பிராமணர், எது நடந்தாலும் ‘எல்லாம் அவன் செயல்’ என்றே கூறுவார். ராமசாமி அவருக்கு ‘பாடம் புகட்ட’ வேண்டுமென நினைத்தான். ஒருநாள் அவர் ராமசாமியின் கடைக்கு வந்தார். அவரிடம், ‘எல்லாம் அவன் செயல் என்பதை நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா’ என்று கேட்டான். அவரும் ‘ஆம்’ என்றார். உடனே ராமசாமி தனது கடையின் முன் இருந்த தட்டியை காலால் தட்டி விட்டான். அது அந்த பிராமணரின் மேல் விழுந்தது. அவர் ராமசாமியைத் திட்டிக்கொண்டே அடிக்க வந்தார். ‘உன் தலைவிதி உன் தலையில் தட்டியை தள்ளிவிட்டது. என்னை ஏன் திட்டுகிறாய்?’ என்று சொல்லிக் கொண்டே ராமசாமி ஓட்டமெடுத்தான்.