புன்னப்புரா – வயலார் விவசாயிகள் போராட்டம்! 2

புன்னப்புரா – வயலார் விவசாயிகள் புரட்சி இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்த கால கட்டம் அது. ஒரு புறம் நிஜாம் மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து தெலுங்கானாவில் நடைப்பெற்ற ஆயுதம் தாங்கிய போராட்டம். மறுபுறம், மேற்கு வங்கத்தில் தெபாகா போராட்டம், நாடு தழுவிய அளவில் நடைபெற்ற தபால் தந்தி ஊழியர்களின் போராட்டம், இந்தியகப்பல் படை தலைவர்களை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரிய போராட்டம், ஆர்.ஐ.என் கலவரம் என ஆங்காங்கே...
Read More

அலங்காநல்லூரில் உதயநிதி பிறந்தநாள் விழா!

கழக இளைஞர் அணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லூர் கேட்டு கடையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ், அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி என்ற கண்ணன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது. இதில் நகரச் செயலாளர் ராஜேந்திரன்,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு துணை தலைவர் சங்கீதா மணிமாறன், ஒன்றிய...
Read More

வங்கத்தை உலுக்கிய தேபாகா போராட்டம் – விவசாயிகள் போராட்டம் 1

1946ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஒன்றுபட்ட வங்கத்தில் மாபெரும் உழைப்பாளர் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவர்கள் பெண்கள் என்றால் வியப்பாக இருக்கும். விவசாயத்தை பின்புலமாக கொண்ட எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் “நாரி பாகினி” என்ற பெண்கள் படையை முன்னின்று நடத்தினார்கள். தேபாகா என்றால் “மூன்று பங்கு” என்று பொருள். வங்கத்தில் நிலத்தின் உரிமையாளருக்கு, அதில் உழைப்பவர்கள் விளைச்சலில் பாதியை தந்தாக வேண்டும். ஆனால், உழைப்பவர்களுக்கு இரண்டு பங்கும், உரிமையாளருக்கு 1 பங்குமாக குறைக்க...
Read More

பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை

அதிமுகவினருக்கு சாதகமான பேரூராட்சிகளையும் வார்டுகளையும் குறிவைத்து சுழற்சிமுறையில் தில்லுமுல்லு செய்து மீண்டும் மீண்டும் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் போட்டியிட முடியாதபடிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி முதல் 10 ஆண்டுகள் ஆண்களுக்கான தனித்தொகுதியாக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகள் பெண்களுக்கான பொதுத்தொகுதியாக இருந்தது. இப்போது மீண்டும் ஆண்களுக்கான தனித்தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆண்கள் போட்டியிடாமல் தடுக்க இந்த ஏற்பாடு...
Read More

மீண்டும் ஒரு வர்ணாச்சிரம அடிமைச் சமூகத்தை நோக்கி…?

நில உடமையாளர்களின் வீடுகளில் ஒரு நேர கஞ்சிக்காக நாள்பூரா உழைத்த காலத்துக்கு மீண்டும் இந்தியாவை கொண்டு செலுத்துகிறது பாஜக அரசு என்கிறார்கள். இது கொஞ்சம் அதீதமான கற்பனையாக தோன்றலாம். ஆனால் 1959ல் பிறந்த நான் கண்ட பல காட்சிகளை மீண்டும் நினைவு படுத்திப் பார்க்கிறேன். அந்தக் காட்சிகள், இன்றைய பாஜக அரசின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு ஊர் என்றால் அதில் உள்ள சில நில உடமையாளர்களை நம்பியே பெரும்பான்மையான மக்கள் இருந்தார்கள். அவர்களுடைய நிலத்தில் உழைப்பதும்,...
Read More

என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது யாரும் மிரட்டல் அரசியல் செய்ய முடிந்ததில்லை. மிரட்டப்படுவோருக்கு பாதுகாப்பு தரவேண்டியது ஒரு அரசின் கடமை. அந்த வகையில் நடிகர் சூரியாவை ஆளாளுக்கு மிரட்டுகிறார்கள். ஒரு கட்சியின் முக்கிய தலைவரே மிரட்டுகிறார். அவருடைய படத்தை திரையிட திரையரங்குகள் பயப்படுகின்றன. 5 கோடி ரூபாய் கேட்டு ஒரு சாதிச்சங்கம் மிரட்டிக் கெடு விதிக்கிறது. இதெல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் சாத்தியமே இல்லை. திமுக அரசாங்கம் அமைந்தால்தான் இத்தகைய மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் அதிகமாகின்றன. ராமதாஸ் ஒரு மண்ணும் இல்லை...
Read More

சிரிக்கத் தெரியாத கட்சியை சிரிக்க வைத்தவர் தோழர் நன்மாறன்!

கம்யூனிஸ்ட் கூட்டங்களில் முதன்முதலில் சிரிப்பலையை உருவாக்கியவர் நன்மாறன். கடினமான விஷயத்தையும் எளிமையான தமிழில் சிரிக்க வைத்து விளக்குவார்.
1 2 3 290