Day

February 1, 2020

முத்தங்கள் ஊறும் கேணி

இளைப்பாற வந்திருக்கிறது ஒரு பறவை  பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாய் எதுவும் கேட்காமலே  விசிறவிடத் தொடங்குகிறது மரம் கடந்துவந்த தொலைவை பறவையின் முகத்தில் பார்த்து  தன் கிளைகளில் கனிந்திருக்கும்  பழங்களைப்...
Read More

எறும்புகளுக்கு உணவில்லாத களஞ்சியம்!

13 உங்கள் சாக்லெட்டை பொதிந்திருப்பது ஒரு பாலிதீன் உறை  கைவிடுங்கள் இப்பழக்கத்தை என  குழந்தைகளின் பின்னே மன்றாடியபடி சென்றுகொண்டிருக்கிறார் ஒரு மீட்பர் குழந்தைகளோ சாக்லெட்டுக்குப் பதில் பாலிதீன் உறைகளைக் கைவிட்டபடியே...
Read More

நகாசு வேலைகள் செய்யப்பட்ட பொன்னணியைப் போல

தன் பிள்ளைகளிடமிருந்தோ கணவனிடமிருந்தோ அண்டை அயலிடமிருந்தோ  அவளுக்கு எப்படியும் வாய்த்துவிடுகிறதொரு துயரம் தன் துயரத்தை நகாசு வேலைகள் செய்யப்பட்ட  பொன்னணியைப் போல அவள் அணிந்திருக்கிறாள் தெரிந்தவர்கள் அறிமுகமானவர்கள் அனைவருக்கும்  அதை...
Read More

ஒரு முழுப் பகலையும்

இந்தக் கோடை ஒரு முழுப் பகலை சுடச்சுட பொறித்து முன்னே வைக்கிறது பிட்டுத் தின்னும் ஆசையில் கைவைத்துவிடாதீர் அது ஆறுவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது! இந்தக் கோடை  வழிப்பறிக் கொள்ளைக்காரனைப்...
Read More

துயரத்தின் புதிய ரெசிபி!

ஆம், இன்று துயரத்தின் நாள்கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது சிம்மாசனத்தில்இதயமோ அதன்முன் மண்டியிட்டுவைரம்போல் சுடரும் கண்ணீர்த்துளிகளைகப்பம் கட்டிக்கொண்டிருக்கிறது சுண்டக்காய்ச்சிய துயரத்தை என் குவளையில்மீள மீள நிறைத்துக்கொண்டிருக்கிறதொரு பாடல்கால்கள் பின்னும் போதையிலும்அடுத்த குவளைக்கு நீள்கிறதென்...
Read More

கடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்?

உலகம் முழுவதும் கடலுக்கடியில் பல இடங்களில் உயிர்ப்புள்ள எரிமலைகள் ஏராளமாக இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் இருக்கிற எரிமலைகள் வெடித்தால் வெளியாகும் புகை மண்டலம் எவ்வளவு உயரத்துக்கு போகும் என்பதை பார்த்திருக்கிறோம்....
Read More

வேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா? நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன?

நாம் வாழும் சூரிய மண்டலமும், இதில் உள்ள கோள்களும், நமது சூரிய மண்டலத்தைப் போன்ற லட்சக்கணக்கான சூரிய மண்டலங்களை உள்ளடக்கிய பிரபஞ்சமும் வியப்பை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. நமது பூமி ஒருநாள்...
Read More

சலூனில் முடிவெட்டிட்டு தலைக்கு மஸாஜ் செய்வது உயிருக்கே ஆபத்தாம்!

இன்றைக்கு மாடர்ன் சலூன்களில் தங்களிடம் முடிவெட்டிக் கொண்டால், இலவசமாக தலைக்கு மசாஜும், கழுத்துக்கு மசாஜும் செய்துவிடப்படும்னு கஸ்டமர்களை ஈர்க்கிறார்கள். இதில் ஈர்க்கப்பட்டு போன ஒருத்தர் சிகிச்சைக்காக ஏராளமான பணம் செலவுசெய்து...
Read More