ஜோதிகாவும் கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாத கோவில்களும்!
நடிகை ஜோதிகா அப்படி என்னத்த சொல்லிட்டாங்கனு இப்படி பொங்குறாங்களோ தெரியலை. கோவில் உண்டியலில் போடுவதைப் போல பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் பண உதவி செய்யுங்கனு சொன்னது தப்பா? இதுக்கு பார்ப்பனர்கள் பொங்குறாங்கனா... Read More