Day

May 7, 2020

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு – தமிழக அரசு

தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள்,...
Read More

ஊரடங்கு முடிந்து 50% பேருந்துகள் இயங்கும்! – போக்குவரத்து துறை சுற்றறிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 17 உடன் ஊரடங்கு நிறைவடையும்...
Read More

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை: விஷவாயு கசிந்து 5 பேர் பலி

விசாகப்பட்டினம் அருகே கோபாலபட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ், ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாலர்கள் இன்று காலை ஆலையை திறக்க...
Read More

டாஸ்மாக் இன்று திறப்பு : அவரவர் வயதுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மது வாங்கலாம்

தமிழகத்தில் கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று( மே 7) முதல் செயல்பட உள்ளன. காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று...
Read More