Day

May 12, 2020

அவசர பயண விண்ணப்பங்களுக்கு 1 மணி நேரத்தில் அனுமதி; ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம், மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வெளியூர் செல்பவர்களுக்கு மட்டும் மின்னணு முறையில் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில்,...
Read More

விழுப்புரத்தில் கொலையான சிறுமி குடும்பத்துக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்; குற்றவாளிகள் மீது அதிமுக நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகளை முன்விரோதம் காரணமாக, அதே பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த முருகன், கலியபெருமாள் இருவரும் உயிருடன் தீ வைத்து கொலை...
Read More

மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்

நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில்...
Read More

கடந்த 24 மணி நேரத்தில் 87 பேர் பலி; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்வு; இதுவரை 2,293 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,500-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756...
Read More

ஆகாயத்தில் பறக்கும் ரயில் கட்டணம்

கொரோனா வைரஸ் பரவுவதால் கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டன....
Read More

முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மே...
Read More

கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்” – முதன் முறையாக உண்மையை ஒப்புக் கொண்ட WHO

கொரோனா வைரஸின் தன்மை குறித்து முதன்முறையாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம். இதுவரை கொரோனா நோய் தொற்று குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல், செய்யப்படவேண்டிய நடவடிக்கைகளை மட்டுமே கூறிக் கொண்டிருந்தது...
Read More