இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,169 ஆகியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,000-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,169... Read More
மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில் விற்பனை செய்ய முதல்வருக்கு கோரிக்கை
மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில் முறைப்படுத்தி வழங்க முதலமைச்சருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைனில் வழங்க நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம் கிடைக்கும்... Read More
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்..: செங்கோட்டையன் தகவல்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. தனிநபர் இடைவெளிக்காக ஒரு பேருந்தில் 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஜூன் 12ல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறங்க…முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருப்பதால், ஜூன் 12ல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல்,... Read More
மே 31 வரை பொது முடக்கம்: தளர்வு எந்தெந்த மாவட்டங்களில்?
கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் இருந்த பொது முடக்கம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், போக்குவரத்து உள்ளிட்ட சில தளர்வுகளுடன் 4-வது பொது முடக்கத்தை மே 31-ம் தேதி வரை நீட்டித்து... Read More