சரகா – indian scientists series – 2
மருத்துவர் என்பவர் தன்னிடம் வரும் நோயாளியின் உடலுக்குள் அறிவு மற்றும் புரிதல் எனும் அகல்விளக்கோடு நுழைய வேண்டும். தவறினால் நோய்களுக்கு அவரால் சிகிச்சை அளிக்க முடியாது. அவர் முதலில் நோயாளியின்... Read More
வ.ரா.வின் பார்ப்பனப் பார்வையில் தலைவர்கள்! 1
தமிழ் சிறுகதைகளின் பிதாமகன் என்றழைக்கப்படும் வ.வே.சுப்பிரமணியம், மகாகவி பாரதியார் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் நெருங்கிய நண்பராகத் இருந்தவர் வ.ராமசாமி என்கிற வ.ரா. முற்போக்கு சிந்தனைகொண்ட வ.ரா.,வை ‘அக்ரஹாரத்தின் அதிசய மனிதர்... Read More
அவதார் – 2 அறிவித்த நாளில் வெளியாவதில் சிக்கல்
அவதார் இரண்டாம் பாகத்தை ஏற்கனவே அறிவித்த நாளில்வெளியிடுவது சாத்தியமில்லை என்று படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படம், உலகம்... Read More
மாரிதாஸ் மீது சென்னையில்வழக்குப் பதிவு
நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குணசேகரன் மற்றும் ஊடகத்தினருக்கு எதிராக மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இதுகுறித்து ஜூலை 5 ஆம் தேதி அந்த சேனலின் தலைமைக்கு தான்... Read More
முருகன் சாட்சியாக நன்றி சொன்ன காமெடி நடிகர் யோகிபாபு
அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா என்ற வைரஸ் தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்த நாளைக் கொண்டாடியதில்லை.... Read More
விஜய் ஆண்டனி பிறந்த நாளில் பிச்சைகாரன் – 2 பட அறிவிப்பு
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு 24.7.2020 அன்றுவெளியாகியிருக்கிறது. ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற... Read More