Day

September 14, 2020

நீட் தேர்வு பாட திட்டம் சிபிஎஸ்ஸா – மாநில பாடதிட்டமா? மாநிலங்களவையில் T.R.பாலு கேள்வி

மாணவர்கள் தற்கொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.கொரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் இன்று...
Read More

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக 25 வழக்கறிஞர்கள் கடிதம்

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு 25 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், சுதா ராமலிங்கம் உள்பட 25 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். நடிகர் சூர்யா...
Read More

நீட் விவகாரத்தில் சூர்யாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். நீட் தற்கொலை விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அவை...
Read More

கொரியா – தமிழ் உறவு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரியா தமிழ்சங்கம் நன்றி!

கொரிய தமிழ்ச் சங்கம் மற்றும் தென்புலத்தார் அமைப்பும் இணைந்து நடத்திய “பண்டைய தமிழகம் மற்றும் கொரியா இடையேயான தொடர்புகள் ஓர் பார்வை”  எனும் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்த அரசியல் ஆளுமைகள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், ஊடகதுறையினர் மற்றும் அறிவியலாளர்கள் அனைவருக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. நிகழ்ச்சியினை அழகாக திட்டமிட்டு திறம்பட வழிநடத்திய நிகழ்ச்சியின் முதன்மைப் பொறுப்பாளர்கள், இணைச்செயலாளர்  முனைவர். ஆரோக்கியராஜ், தொழிநுட்பத்துறை முதன்மைப் பொறுப்பாளர் பொறியாளர். சகாய டர்சியூஸ், இணைச்செயலாளர் முனைவர். மோ.பத்மநாபன், தலைவர்  முனைவர். இராமசுந்தரம், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். லோ.ஆனந்தகுமார் ஆகியோருக்கு கொரிய தமிழ்ச் சங்கம் தனது நன்றியினையும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறது. மேலும் முதன்மைப் பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து தகுந்த ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டிய ஒருங்கிணைப்பாளர்கள் துணைத்தலைவர் முனைவர் கிறிஸ்டி கேத்தரின், செயலாளர். முனைவர் ராமன் குருசாமி, அறிவுரைக்குழு முனைவர். இரா.அச்சுதன், செயல்பாட்டுக்குழு முனைவர் பாஸ்கரன் புருசோத்தமன், கொள்கைக்குழு முனைவர் அந்தோணி ஆனந்த், எதிர்கால ஆளுமைகள் முனைவர் செ.அரவிந்தராஜா மற்றும் பொறியாளர் ப.பிரதீப்குமார், தொழில் நுட்பம் பொறியாளர் ஆனந்த முத்துச்சாமி மற்றும் மூத்த உறுப்பினர். இரா.யசோதா ஆகியோருக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் இசைத்த  வளரும் இசைக்கலைஞர் செல்வன். சர்வேஷ் பாரதிராஜா அவர்களுக்கும், சிறப்பான  வரவேற்புரை நடனமாடிய மெட்ரோ நாட்டியாலயா மாணவி எஸ்.பி.சுபா காவ்யா அவர்களுக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. இறுதியாக இந்த இணையவழி கலந்துரையாடலானது வெகுஜன மக்களிடமும் சென்று சேர்ந்திருப்பது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு சான்றாக அமைகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை வெற்றியாக்கிய பொது மக்களுக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. 

சூர்யாவுக்கு ஆதரவாக ப. நெடுமாறன்

நீட் தேர்வு – பொதுவாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என்று மத்திய அரசுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்….. நீட்...
Read More

மாணவர்கள் மரணங்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்த அதிமுக அரசு மு.க.ஸ்டாலின்

இன்று (செப்டம்பர் 14) தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்துக்கு திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் நீட் எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த மாஸ்க் அணிந்து வந்தார். கொரானா தொற்றுப் பரவலைத் தடுக்கும்...
Read More

பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் – சினிமா தயாரிப்பாளர்கள் கண்டனம்

தற்போது படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் தலைவராக பாரதிராஜா செயலாளராக டி.சிவா பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் உட்பட இதன்...
Read More