ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்!
ஸ்பேஸில் நடப்பது போன்ற கதையை யோசித்து அதை கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கி படம் எடுப்பது என்பது தற்போதையை கணினி உலகில் மிகவும் எளிதான ஒன்றாக மாறியிருக்கிறது. பலரும் பலவிதமான ஸ்பேஸ்... Read More
தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி!” – பாரதிராஜா
இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்… “தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம்... Read More
ஐநா சபை கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறிய இந்தியப் பிரதிநிதி…
ஐநா சபையின் 75 ஆவது பொதுக்கூட்டம் உலகநாடுகளின் பங்கேற்போடு தற்போது நடைபெற்று வருகிறது. கரோனா பாதிப்பு காரணமாக முதன்முறையாக காணொளிக்காட்சி மூலமாக இந்த கூட்டத்தை நடத்துகிறது ஐநா சபை. இதில்... Read More
பாஜக பிரமுகர் மோகன் மீது கந்துவட்டி புகார்; முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை மேலமைடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன், இவரது மகள் உயர்கல்விக்காக சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை கரோனா நிவாரண உதவிகளுக்காக வழங்கினார். இச்செயலுக்கு பிரதமா் நரேந்திர... Read More
எஸ்.பி.பி-க்கு நடிகர் மோகன் இரங்கல்!
‘பாடும் நிலா பாலு’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார். கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில்... Read More
எஸ்.பி.பி மறைவு… தெலுங்கு முன்னணி நடிகர்கள் இரங்கல்!
பிரபல பாடகர் எஸ்.பி.பி-யின் மறைவிற்கு பல பிரபலங்கள் தங்களின் இரங்கலை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் எஸ்.பி.பிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட... Read More
எஸ்.பி.பி. உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இறுதியஞ்சலி!
கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த... Read More
எஸ்.பி.பி. உடலுக்கு 10.30 மணிக்கு இறுதி சடங்கு தொடங்குகிறது
தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடலுக்கு 10.30 மணிக்கு இறுதி சடங்கு தொடங்குகிறது. புரோகிதர்கள் இறுதிச்சடங்குகளை தொடங்கிய பின்னர் ரசிகர்கள் இறுதியஞ்சலி செலுத்த அனுமதியில்லை.