தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கல் பரிசை அறிவித்த தமிழக முதல்வர்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் இன்று (டிசம்பர் 19) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர்,... Read More
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று எதிரிகள் பல்வேறு யூகங்களை வகுத்து, சாதிவாரியாக வாக்குகளை சிதைக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுடைய வியூகங்களை திமுக தலைவர் உணர்கிறாரா என்பது தெரியவே... Read More
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு!-
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனினும்... Read More
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான அசுரன்
இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா,... Read More
பொங்கல் பரிசாக ரூ.2,500: முதல்வரின் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி இருப்பாளி பகுதியில்... Read More
அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!
குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டு அறிக்கையில், குமரிக்... Read More
ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு- 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் நகர் அருகே உள்ள சிறிய... Read More
அமெரிக்காவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசி தயார்!-
மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துள்ளது.... Read More