Day

January 1, 2021

புதிய வகை கொரோனா: உறுதிப்படுத்தியது சீனா!

பிரிட்டனில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் முதல் தொற்றை சீனா உறுதிப்படுத்தியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அசல் மாறுபாட்டை விட வேகமாக பரவக்கூடும் என்று வல்லுநர்கள்...
Read More

ஆயிரத்தில் ஒருவன் 2 ஆம் பாகம் குறித்து செல்வராகவன் கருத்து!

தமிழ் திரையுலகில் தனித்துவமான படங்களை எடுக்கும் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் என தெரிவித்துள்ளார். 12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில்...
Read More

பனியில் உறைந்த புராதன காண்டாமிருகம்: 20,000 ஆண்டுகள் முன்பு இறந்த விலங்கு உறுப்புகள் சிதையாமல் கண்டெடுப்பு

20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கருதப்படும் காண்டாமிருகம் ஒன்றின் உடல் பெருமளவில் சிதையாமல் மீட்கப்பட்டுள்ளது. காரணம் அதன் உடல் பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் நிரந்தர உறைபனிப்...
Read More

ரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்

ரஜினியுடன் பாட்ஷா படத்திலும் விஜயுடன் குருவி படத்திலும் நடித்த நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர், நர்சிங் யாதவ். தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 300...
Read More

உலக நாடுகளில் தென்பட்டதை போல் இந்தியாவிலும் மர்ம தூண் தென்பட்டது!

உலகின் 30 நாடுகளில் தென்பட்டதை போன்ற மர்ம உலோகத் தூண், தற்போது இந்தியாவிலும் தென்பட்டுள்ளது. குறித்த தூண் குஜராத் மாநிலத்தில் தென்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா,...
Read More

வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின்

வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு...
Read More

இந்தியாவை ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக நியமிக்குமாறு கோரிக்கை

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர...
Read More

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்!-

அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். தி இந்து நாளிதழ் (தில்லிப் பதிப்பு சார்பில்) செய்தியாளர் ஷோபனா கே. நாயர், மார்க்சிஸ்ட்...
Read More