By

ஆதனூர் சோழன்

1.நெருப்பு பிறந்த வேளை… – DR.AMBEDKAR LIFE HISTORY – 1

பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் மக்கள் நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டு இருந்தனர். பிராமணர்கள் தங்களுடைய சுகமான வாழ்க்கைக்கு தகுந்தபடி மக்களை பிரித்து ஆண்டனர். தீண்டத் தகாதவர்கள், பார்க்கவே தகாதவர்கள் என்று...
Read More

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியை எப்போது விடுதலை செய்வீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை மூன்றாக பிரித்து மத்திய மோடி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி கைதுசெய்யப்பட்டு சிறையில்...
Read More

சாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது! கொரியா தமிழ் சங்க கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேச்சு

மனிதன் புலம்பெயர்வதும், தங்கிய இடத்தில் தனது மிச்சங்களை விட்டுச் செல்வதும் மனிதகுல வரலாறு நெடுகிலும் காணக்கிடக்கிறது. எல்லைகளைத் தாண்டி மனிதன் பரவி வாழ்ந்தான். பல்வேறு காரணங்களுக்காக அவன் உலகின் பகுதிகளுக்கு...
Read More

கொரியா – தமிழ் உறவு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரியா தமிழ்சங்கம் நன்றி!

கொரிய தமிழ்ச் சங்கம் மற்றும் தென்புலத்தார் அமைப்பும் இணைந்து நடத்திய “பண்டைய தமிழகம் மற்றும் கொரியா இடையேயான தொடர்புகள் ஓர் பார்வை”  எனும் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்த அரசியல் ஆளுமைகள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், ஊடகதுறையினர் மற்றும் அறிவியலாளர்கள் அனைவருக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. நிகழ்ச்சியினை அழகாக திட்டமிட்டு திறம்பட வழிநடத்திய நிகழ்ச்சியின் முதன்மைப் பொறுப்பாளர்கள், இணைச்செயலாளர்  முனைவர். ஆரோக்கியராஜ், தொழிநுட்பத்துறை முதன்மைப் பொறுப்பாளர் பொறியாளர். சகாய டர்சியூஸ், இணைச்செயலாளர் முனைவர். மோ.பத்மநாபன், தலைவர்  முனைவர். இராமசுந்தரம், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். லோ.ஆனந்தகுமார் ஆகியோருக்கு கொரிய தமிழ்ச் சங்கம் தனது நன்றியினையும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறது. மேலும் முதன்மைப் பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து தகுந்த ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டிய ஒருங்கிணைப்பாளர்கள் துணைத்தலைவர் முனைவர் கிறிஸ்டி கேத்தரின், செயலாளர். முனைவர் ராமன் குருசாமி, அறிவுரைக்குழு முனைவர். இரா.அச்சுதன், செயல்பாட்டுக்குழு முனைவர் பாஸ்கரன் புருசோத்தமன், கொள்கைக்குழு முனைவர் அந்தோணி ஆனந்த், எதிர்கால ஆளுமைகள் முனைவர் செ.அரவிந்தராஜா மற்றும் பொறியாளர் ப.பிரதீப்குமார், தொழில் நுட்பம் பொறியாளர் ஆனந்த முத்துச்சாமி மற்றும் மூத்த உறுப்பினர். இரா.யசோதா ஆகியோருக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் இசைத்த  வளரும் இசைக்கலைஞர் செல்வன். சர்வேஷ் பாரதிராஜா அவர்களுக்கும், சிறப்பான  வரவேற்புரை நடனமாடிய மெட்ரோ நாட்டியாலயா மாணவி எஸ்.பி.சுபா காவ்யா அவர்களுக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. இறுதியாக இந்த இணையவழி கலந்துரையாடலானது வெகுஜன மக்களிடமும் சென்று சேர்ந்திருப்பது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு சான்றாக அமைகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை வெற்றியாக்கிய பொது மக்களுக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. 

தனிமனிதனாய் உயர்கல்வி வாய்ப்புப் பெற்றுத்தரும் அசத்தல் ஆரோக்கியராஜ்!

சில அமைப்புகளே செய்ய முடியாத உதவிகளை தனது நல்லெண்ணத்தால் சாதித்துக் காட்டியிருக்கிறார் தென்கொரியாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் டாக்டர் பேராசிரியர் ஆரோக்கியராஜ். தமிழக அரசின் கல்வித் திட்டத்தில் பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி...
Read More

திமுகவில் தலித் மாவட்டச் செயலாளர்களை அதிகரிக்க ஸ்டாலினுக்கு வாய்ப்பு!

சில விஷயங்களை சரிசெய்வதற்கான வாய்ப்பை காலம் உருவாக்கிக் கொடுக்கும். அந்த வகையில் திமுகவுக்கு எதிரான மிக முக்கியமான குற்றச்சாட்டை நிவர்த்தி செய்ய அந்த இயக்கத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காலம் வாய்ப்பை...
Read More
1 2 3 6