By

சகாய டேர்சியஸ்

பேனா

உன் காதல் சொல்லஎனை ஏன் வதைக்கிறாய் தினமும்உயிர் நோக போராடிசோர்ந்து விட்டேன்இன்றாவது சொல்லிவிடுகாதலை அவளிடம்இப்படிக்கு,பேனா

செல்போனின் மைண்ட்வாய்ஸ்!

நொடிக்கொருமுறை என்னை முறைக்கின்றான் நீயனுப்பும் குறுஞ்செய்திகளை நான் விழுங்குவதாய் நினைத்து! இரவெல்லாம் காதல்மொழி நீங்கள் பேச சூடாவது என்னவோ நான்தான் நாள் முழுவதும் சார்ஜரில்! இடைவேளை கொஞ்சம் தாருங்கள் முத்த...
Read More