இருள் நீக்கப் பிறந்த சூரியன்! PERIYAR LIFE HISTORY – 1

ஒரு பிராமணர், எது நடந்தாலும் ‘எல்லாம் அவன் செயல்’ என்றே கூறுவார். ராமசாமி அவருக்கு ‘பாடம் புகட்ட’ வேண்டுமென நினைத்தான். ஒருநாள் அவர் ராமசாமியின் கடைக்கு வந்தார். அவரிடம், ‘எல்லாம் அவன் செயல் என்பதை நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா’ என்று கேட்டான். அவரும் ‘ஆம்’ என்றார். உடனே ராமசாமி தனது கடையின் முன் இருந்த தட்டியை காலால் தட்டி விட்டான். அது அந்த பிராமணரின் மேல் விழுந்தது. அவர் ராமசாமியைத் திட்டிக்கொண்டே அடிக்க வந்தார். ‘உன் தலைவிதி உன் தலையில் தட்டியை தள்ளிவிட்டது. என்னை ஏன் திட்டுகிறாய்?’ என்று சொல்லிக் கொண்டே ராமசாமி ஓட்டமெடுத்தான்.

பதிப்புத் தொழில் ஊழியர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டுகோள்

அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக பதிப்புத் தொழில் முடங்கியுள்ளது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்களுக்கான நலவாரிய நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று தென்னிந்திய பதிப்பாளர் மற்றும்...
Read More