Category

சினிமா

நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தீ விபத்து!

நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணாநகரில் அமைந்துள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 7 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தின் தாக்கம்...
Read More

முக்கிய இயக்குநர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி ஆலோசனை

800 திரைப்படத்தில் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி விஜய் சேதுபதி ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க...
Read More

வளர்பிறையில் கறை எதற்கு ?- வைரமுத்து

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தனது கிரிகெட் வராலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அந்த சாதனை இன்றும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறு ‘800’ எனும் பெயரில் தமிழில்...
Read More

இந்த காம்போ பாத்து எவ்ளோ நாள் ஆச்சு…

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த...
Read More

ரஜினிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ராகவேந்திரா மண்டபத்தின் சொத்து வரி வழக்கை வாபஸ் பெற ரஜினிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி ரூ.6 லட்சம் செலுத்துமாறு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது....
Read More

மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம்

சினிமாவில் சாதித்த நடிகர் கமல்ஹாசன் அரசியலிலும் கால்பதித்துள்ளார். இவரது ரசிகர்கள் அதிகளவில் இவரது கட்சியில் இருந்தாலும்கூட மக்களிடம் மக்கள் நீதி மய்யம் போய்ச் சேர கமல்ஹாசன் முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன்...
Read More

பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்……

நடிகை சாய் பல்லவி, மறைந்த பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை சாய் பல்லவி, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம்...
Read More

யுவன் ஷங்கர் ராஜாவின் கசப்பான அனுபவம்

சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இந்தி திணிப்புக்கு எதிராக அணிந்திருந்த டிஷர்ட் வைரலானது. இதை தொடர்ந்து பலரும் இந்தி தெரியாது போடா, ‘I am a tamil speaking Indian என்று அச்சிட்ட டிஷர்ட்களை...
Read More

ஆக்ஷன் படத்தால் ஏற்பட்ட நஷ்டம்… விஷால் 8 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

ஆக்ஷன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட விஷால், அப்படத்தின் தயாரிப்பாளருக்கு 8.29 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன்...
Read More

சுல்தான் படப்பிடிப்பு நிறைவடைந்தது…

நடிகர் கார்த்தி தான் நடித்து வரும் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா மந்தான்னா நடிப்பில் ‘சுல்தான்’ படம் உருவாகி வருகிறது. எஸ்.ஆர்.பிரபு...
Read More

’அண்ணாத்த’ ஷீட்டிங் நிறுத்தம்! சன் பிக்சர்ஸ் முடிவு

அண்ணாத்த படத்தை சீக்கிரத்தில் முடித்துவிட வேண்டும் என்ற முடிவில்தான் இறங்கினார் ரஜினி. ஆனால், கொரோனா காலத்தினால் ஐந்து மாதங்களுக்கு மேலாக ஷீட்டிங் நடத்த முடியாமல் போய்விட்டது. தற்போது, நிபந்தனைகளுடன் ஷீட்டிங் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால்,...
Read More

அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி

தியேட்டர்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்களை, வரும் 15ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில்,...
Read More
1 2 3 15