Category

முகப்பு

எளிய மருத்துவக் குறிப்புகள் – 26.இதயத்திற்கு நன்மை தரும் சதகுப்பை!

சீரகச் செடியைப் போல நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். ஒவ்வொரு காம்பிலும் நூற்றுக்கணக்கான மலர்கள் தோன்றும். அதனால் இது “சதபுஷ்பா”...
Read More

எளிய மருத்துவக் குறிப்புகள் – 25.உடலை வலிமையாக்கும் சிறு குறிஞ்சான்!

எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளை உடையது சிறு குறிஞ்சான். இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்றுக் கொடி இனம் இது. முதிர்ந்த காய்களில் இருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக்கூடிய விதைகளைக் கொண்டது....
Read More

உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் – 3.ரஃபேல்

இவரும் இத்தாலி நாட்டு ஓவியர்தான். மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்த ஓவியர்களில் ரஃபேலுக்கு தனி இடம் இருக்கிறது. இவரது முழுப்பெயர் ரஃபாயிலோ சான்சியோ. நவீனத்துவம் இவருடைய சிறப்பு. மிகப்பெரிய உருவங்களை வரைந்ததற்காக வாடிகனில் மிகவும் புகழ்பெற்றவர்....
Read More

மீல்மேக்கர் ஃப்ரை

தேவையான பொருட்கள் மீல் மேக்கர் – 1 கப் ( ஊற வைத்து பிழிந்து எடுக்கவும்), இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், கார்ன் ஃப்ளவர் மாவு – 1 டீஸ்பூன், அரிசி...
Read More

எளிய மருத்துவக் குறிப்புகள் – 24.நஞ்சு முறிக்கும் அரிவாள்மனை பூண்டு!

நுனிப்பற்கள் ஆப்பு வடிவ இலைகளை உடைய குறுஞ்செடி இனம் அரிவாள்மனைப் பூண்டு. இலையே மருத்துவக் குணம் உடையது. ரத்தக் கசிவைத் தடுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. மாரிக் காலத்தில் தமிழகம் எங்கும் சாலை ஓரத்தில் தானே...
Read More

எளிய மருத்துவக் குறிப்புகள் – 23.நுரையீரல் சுத்தமாக…

கொடிபோல இடை தளிர்போல நடைன்னு சொல் வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும் பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய...
Read More

உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 2.மைக்கேல் ஏஞ்சலோ

எல்லாக்காலத்திலும் போற்றப்படும் மகத்தான ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ. அவரது பெயர் ‘மகத்தான படைப்பு’ என்ற சொற்றொடருக்கு இணையானது. ஒரு ஓவியராக அவர் யாரோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு தனித்தன்மை வாய்ந்த கலைஞனாக திகழ்ந்தார்....
Read More

உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் – 1.லியனார்டோ டா வின்ஸி

இவர் இத்தாலி நாட்டு ஓவியர். இவருடைய இளமைப் பருவம் சோகம் நிறைந்தது. அப்பாவின் பெயரை இனிஷியலாக போடக்கூட முடியாத நிலைமை. ஆம். இவருடைய அப்பா செர் பியெரோ, ஒரு வழக்கறிஞர். அவருடைய குடும்பத்துக்கு பெரிய...
Read More

எள்ளுப்பிடி

தேவையான பொருட்கள் கருப்பு எள் – 1 கப், துருவிய வெல்லம் – 1/2 கப், நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். செய்முறை வெறும் வாணலியில் கருப்பு எள்ளினை வாசனை வரும் வரை...
Read More