தாயார் தவுசாயம்மாள் மறைவு : முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்திக்கிறார். முதல்வரை சந்தித்து தாயாரின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர்...
Read More

மும்பை இந்தியன்ஸை தோற்கடித்த பஞ்சாப் அணி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 36வது ஆட்டத்தில் , ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா...
Read More

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐபில் 13வது சீசனில் இன்று வாழ்வா ? சாவா? என்ற போராட்டத்தை எதிர்கொள்ளவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்...
Read More

4.5 ஏக்கர் நெற்பயிரை அழித்த உத்தர பிரதேச விவசாயி..

உத்தர பிரதேசத்தில், நியாயமான விலை கிடைக்காத விரக்தியில் அறுவடைக்கு தயாராக இருந்த 4.5 ஏக்கர் நெற்பயிரை விவசாயி அழித்த சம்பவம் பெரும் வேதனை மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரை சேர்ந்தவர்...
Read More

கேரளாவில் மேலும் 7,673 பேருக்கு கொரோனா

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா...
Read More

லடாக்கில் மீண்டும் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக்கில் இன்று அதிகாலை 4:44 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர்...
Read More

நெல் கொள்முதல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை – அமைச்சர் காமராஜ்

நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் குருவாடிப்பட்டியில் உள்ள நெல்கொள் முதல் நிலையத்தில் ஆய்வுமேற்கொண்ட...
Read More

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்

தீபாவளி, நாவராத்திரி பண்டிகைகளுக்காக இயக்கப்பட உள்ள 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தீபாவளி, ஆயுதபூஜை, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக 7 சிறப்பு ரயில்கள்...
Read More

எம் எல் ஏ மா. சுப்பிரமணியத்தின் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

திமுக சைதாப்பேட்டை எம் எல் ஏ மா. சுப்பிரமணியத்தின் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதில் அரசியல் பிரமுகர்களும் தப்பவில்லை. திமுக...
Read More

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியால் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது....
Read More

கொல்கத்தாவை தோற்கடித்த மும்பை

ஐபிஎல் தொடரின் 32 ஆவது ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில்...
Read More

கியாஸ்’ சிலிண்டர் வாங்க “ஓடிபி” எண் தேவை

வீட்டு சமையலுக்கு பயன்படும் கியாஸ் சிலிண்டர் தொடர்பான விதிகள் வரும் நவம்பர் மாதம் முதல் மாறப் போவதாத் தெரிகிறது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. வழக்கமாக கைபேசியில் தகவல் சொன்னால்...
Read More
1 2 3 66