கவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 98வது பிறந்தநாள் இன்று (03.06.2021) கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்ட நிலையில், பிரபலங்கள்...
Read More

தமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்

வேலேற்று வீதியெங்கும் போவோர்க்குக்கூடா -ஆன நூலேற்றும் கோவிற் கருவாயில்- பாரில் தமிழ்க்கடவுளே யானாலும் கூடுமோ அவனுக்கு தமிழால் ஓதும் துதி. -இரா.இராஜாராம், கல்பாக்கம்

மனுசெய்த நூல்! – இரா.இராஜாராம் கவிதைகள்

தேன்என்றே சுவைத்தலாகுமோ குவளை விடந்தனிற் தேன்ஓர் துளிமட்டும் கலப்பினாங்கே – மாதரை இன்னாபலவும் இனிதாய்சிலவும் விளிப்பதால் – நடந்திட இனிதென்றாகுமோ மநுசெய்த நூல். -இரா.இராஜாராம் கல்பாக்கம்

கொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா

கொரியா தமிழ்ச்சங்கத்தின் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் ஆராய்ச்சியாளருமான சகாய டர்சியஸ் பீ அவர்களின் முதல் கவிதை புத்தகமான ’சிதறல்கள்‘ வெளியீட்டுவிழாவும் ஒரு நிகழ்வாக அமைந்தது. விழாவின் சிறப்பு...
Read More

கொக்கு

உன் விழி அசைவினில் இடறிய கொக்கும்! தன்னை தண்டிகிறதடி! குளத்தடியில்… ஒற்றைக்காலில் நின்றபடி… இனி மீன்களை தொடுவதில்லை என்று…!

உன் பெயரென்ன சர்க்கரையா?

உன்னை பற்றிய எண்ணங்கள் என் உள்ளத்தில் ஊஞ்சலாடும் போது என் இரத்தத்தில் சர்க்கரையின்அளவு அதிகரிக்கிறது அன்பே! உன் பெயரென்ன சர்க்கரையா? காயத்திரி- ஜேர்மன்
1 2 3 6