Category

அரசியல்

தமிழக அரசின் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு வரலாற்றில் முதன் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-21ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்....
Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து சேர்த்தது அம்பலம் – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு சமீபத்தில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை...
Read More

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார்...
Read More

ஹிட்லர் ஒலிம்பிக்ஸ் 1 – ஆதனூர் சோழன்

சர்வாதிகாரி ஆகி விட்டால் போதுமா? சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளினைப் போலவே, உலகப் பத்திரிகைகள் ஹிட்லரை சித்தரித்து வந்தன. 1935 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹிட்லரை இது மிகவும் கவலையடையச் செய்தது. நாஜிகளின் கொடூரமான...
Read More

சங்கரய்யா தமிழகத்தின் சொத்து… மு க ஸ்டாலின் புகழாரம்!

பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவின் 100 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள புகழார அறிக்கையில் “பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும் தமிழகAds by அரசியலில் மூத்த தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கக் கால உறுப்பினருமான மதிப்புக்குரிய என். சங்கரய்யா, 100 வது  அகவை ...
Read More

காமராஜர் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழக முன்னாள் முதலமைச்சரான காமராஜரின் 119வது பிறந்தநாளில் அவரது உருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வரும், தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவருமான கர்மவீரர் காமராசரின் 119வது பிறந்தநாள்...
Read More

தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!

கம்யூனிஸ்ட் கட்சியில் எனக்குப் பிடித்த தலைவர்களில் சுர்ஜித், என்.சங்கரய்யாவை குறிப்பாக கூறுவேன்… இருவருமே கட்சியை வெகுஜனப்படுத்தியவர்கள் என்பது எனது கருத்து… என்.எஸ். நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. ஆனால், கடந்த சில நாட்களாகவே தோழர்கள்...
Read More

கே.பி.முனுசாமியை பேபி முனுசாமியாக்கிய செந்தில்பாலாஜி!

தன்னை ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக காட்டிக்கொள்ள விழையும் கே.பி.முனுசாமி, இல்லை, பதவி சுகத்துக்காக OPS மற்றும் EPS தோள்களில் குழந்தை போல மாறி மாறி சவாரி செய்யும் பேபி முனுசாமி, செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை...
Read More

பெரியார் திடலில் ஒரு பெரியார் தொண்டரின் அனுபவம்!

ஜூலை 8. எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள். 1998 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் பெரியார் திடலுக்கு பணியாளராக வந்தேன். 23ஆண்டுகள் உருண்டோடி விட்டன… 43 ஆண்டுகளில் 23 ஆண்டுகள் திடலில்...
Read More

எழுத்தாளர் சோலை சொன்ன எம்ஜியார்-ஜெயலலிதா ரகசியம்! – சீமதுரை

சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா 2016 டிச.05—ஆம் தேதி மரணமடைந்தார். அவர் இறந்த இருபத்து நான்கே நாட்களில், அதாவது 2016 டிச.29—ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார். அதாவது ஜெயலலிதா வகித்த...
Read More

நல்லுறவு வேண்டுமானால் அணை கட்டாதீர்கள்”

கர்நாடக மாநிலம் மேகதாது அருகே பெங்களூருவுக்கு குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட்...
Read More

மோடி அரசின் திட்டங்களை எதிர்ப்பதா..?

பிரதமர் மோடி அரசின் மக்கள் நல திட்டங்களையும் சட்டங்களையும் உள்நோக்கத்துடன் நடிகர் சூர்யா சுய விளம்பரத்துக்காக தொடர்ந்து எதிர்க்கிறார் என்று தமிழக பாஜக இளைஞரணி தீர்மானம் நிறைவேற்றியது.  பாஜக இளைஞரணி செயற்குழுக் கூட்டம் சென்னையில்...
Read More