Category

தொடர்கள்

காந்தியின் தீவிர பக்தர் – Periyar Life History – 4

தனக்கு சரியென்று பட்டால் அதன் விளைவுகளை பார்க்காமல் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். அதேசமயம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் தயவுதாட் சண்யம் பார்க்காமல் மல்லுக்கு நிற்பார். இதுதான் ராமசாமி நாயக்கரின் குணம். காந்தி பக்தராக...
Read More

கனடா – Indian Scientists series – 3

மனிதனுக்கும், பிரபஞ்சத்திற்கும், அவற்றை உருவாக்கி யவருக்கும் என்ன தொடர்பு? தத்துவஞானிகளையும் சிந்தனையாளர்களையும் எப்போதுமே ஈர்த்துவரும் கேள்வி இது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த கேள்விக்கு...
Read More

சரகா – indian scientists series – 2

மருத்துவர் என்பவர் தன்னிடம் வரும் நோயாளியின் உடலுக்குள் அறிவு மற்றும் புரிதல் எனும் அகல்விளக்கோடு நுழைய வேண்டும். தவறினால் நோய்களுக்கு அவரால் சிகிச்சை அளிக்க முடியாது. அவர் முதலில் நோயாளியின் சுற்றுச்சூழல் உள்பட அனைத்து...
Read More

வ.ரா.வின் பார்ப்பனப் பார்வையில் தலைவர்கள்! 1

தமிழ் சிறுகதைகளின் பிதாமகன் என்றழைக்கப்படும் வ.வே.சுப்பிரமணியம், மகாகவி பாரதியார் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் நெருங்கிய நண்பராகத் இருந்தவர் வ.ராமசாமி என்கிற வ.ரா. முற்போக்கு சிந்தனைகொண்ட வ.ரா.,வை ‘அக்ரஹாரத்தின் அதிசய மனிதர் என்றார் அறிஞர் அண்ணா....
Read More

வியாபாரமும், பொதுத் தொண்டும் – Periyar Life History – 3

ராமசாமி வீட்டுக்கு வந்தவுடன் எல்லோருக்கும் மகிழ்ச்சி. எல்லோரையும்விட சினனத்தாயம்மாளும், நாகம்மாளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வீட்டில் என்ன நடந்தது? தந்தை பதறினார். பல இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினார்....
Read More

சுஸ்ருதா – Indian scientists series – 1

ஒரு வெற்றிலைக் கொடியிலிருந்து இலையைப் பறித்தார். அதைக் கொண்டு வழிப்போக்கனின் மூக்கை அளவெடுத்தார். பின்னர், சுவரில் இருந்த கத்தியை எடுத்து தீயில் சிறிது நேரம் வாட்டினார். அந்தக் கத்தியால் வழிப்போக்கனின் கன்னத்தில் இருந்து சிறிதளவு தசையை வெட்டி எடுத்தார். அவன் முனகினான்.

இருள் நீக்கப் பிறந்த சூரியன்! PERIYAR LIFE HISTORY – 1

ஒரு பிராமணர், எது நடந்தாலும் ‘எல்லாம் அவன் செயல்’ என்றே கூறுவார். ராமசாமி அவருக்கு ‘பாடம் புகட்ட’ வேண்டுமென நினைத்தான். ஒருநாள் அவர் ராமசாமியின் கடைக்கு வந்தார். அவரிடம், ‘எல்லாம் அவன் செயல் என்பதை நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா’ என்று கேட்டான். அவரும் ‘ஆம்’ என்றார். உடனே ராமசாமி தனது கடையின் முன் இருந்த தட்டியை காலால் தட்டி விட்டான். அது அந்த பிராமணரின் மேல் விழுந்தது. அவர் ராமசாமியைத் திட்டிக்கொண்டே அடிக்க வந்தார். ‘உன் தலைவிதி உன் தலையில் தட்டியை தள்ளிவிட்டது. என்னை ஏன் திட்டுகிறாய்?’ என்று சொல்லிக் கொண்டே ராமசாமி ஓட்டமெடுத்தான்.