Home > சினிமா > “கர்ணன்” திரைப்படம் குறித்து வாய் திறந்த தனுஷ்

“கர்ணன்” திரைப்படம் குறித்து வாய் திறந்த தனுஷ்

கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.  இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தனுஷ், “ கர்ணன் ஷூட்டிங் முந்தது.

இப்படத்தை வழங்கிய இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் தாணு சாருக்கும் மற்றும் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும்  தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.

குறிப்பாக இப்படத்திற்கு இசையின் மூலம் பெரும்பங்காற்றிய சந்தோஷ் நாராயணனுக்கும் மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply