Home > சினிமா > பிகில் பட நடிகர் மரணம்

பிகில் பட நடிகர் மரணம்

பிரபல டப்பிங் கலைஞரும், பிகில், மாநகரம், கைதி போன்ற படங்களில் நடித்தவருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு      வயது 48.

கடந்த 10 ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்த இவர், தமிழில் கோலமாவு கோகிலா, பிகில், மாநகரம், கைதி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply