Home > சினிமா > வாடிவாசல் படத்திற்காக சூர்யாவிற்கு இத்தனை கோடி சம்பளமா…….????

வாடிவாசல் படத்திற்காக சூர்யாவிற்கு இத்தனை கோடி சம்பளமா…….????

இந்த 2020ல் திரையரங்குகளில் எந்த ஒரு பெரிய படமும் வெளியாகவில்லை. ஆனால் OTT தளத்தில் வெளியாகி இந்த வருடத்தின் வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. அவர் நடித்த சூரரைப் போற்று திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. எல்லோருமே படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்தார்கள். அடுத்ததாக சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் நடிக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது என்ன தகவல் என்றால் வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு ரூ. 35 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply