Home > சினிமா > விஜய்யின் மகனுடன் வீடியோ காலில் பேசிய ஏ.ஆர்.ரகுமானின் மகன்- ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..

விஜய்யின் மகனுடன் வீடியோ காலில் பேசிய ஏ.ஆர்.ரகுமானின் மகன்- ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..

தமிழ் திரையுலகில் இரண்டு துறைகளில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் தான் தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.ரகுமான்.

இவர்கள் கூட்டணியில் கடைசியாக பிகில் திரைப்படம் வெளியானது, இப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் புரிந்து சாதனை படைத்தது.

தொடர்ந்து அமைந்து வந்த இந்த கூட்டணி தற்போது பிரிந்துள்ளது, ஆம் தளபதி விஜயின் அடுத்த திரைப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் மகன் ஜேசன் சன்ஜய் மற்றும் ரகுமானின் மகன் அமீன் இருவரும் வீடியோ காலில் பேசி கொள்ளும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

Leave a Reply