Home > சினிமா > நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை

நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை

மும்பையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சம்மனை தொடர்ந்து ஆஜரான தீபிகா படுகோனிடம் போதைப் பொருள் வாங்கினாரா? பயன்படுத்தினரா? என விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

You may also like
வெப் தொடரில் நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்…
குரூப்பிசம் ஒழிக்கப்பட வேண்டும் – சுரேஷ் காமாட்சி
தீபிகாவுக்கு யாருடைய யோசனையும் தேவையில்லை!

Leave a Reply