Home > சினிமா > ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது பட பர்ஸ்ட் லுக்

ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது பட பர்ஸ்ட் லுக்

HOMECINEMA

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜெயம் ரவி, தமன்னா!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படமான பூமிகா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஜெயம் ரவி மற்றும் தமன்னா ஆகியோர் வெளியிடுகின்றனர்.

ரதிந்திரன் ஆர் பிரசாத் என்பவர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பூமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஸஸ்ஸாரா இப்படத்தில் பணியாற்றியுள்ளார். பிருத்வி சந்திரசேகர் என்பவர் இசையமைக்கிறார்.

பூமிகா படத்தின் பர்ஸ்ட் லுக்

இந்தப் படம் முழுதும் நீலகிரி மலைப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது பூமிகா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை(அக்டோபர் 19) மதியம் 12 மணிக்கு ஜெயம் ரவி தமிழிலும், தமன்னா தெலுங்கிலும் வெளியிட உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.

The first look of my bilingual film, #Boomika, will be released by @actor_jayamravi in Tamil and by @tamannaahspeaks in Telugu, tomorrow at 12noon! #Boomika #AishwaryaRajessh25 @karthiksubbaraj @RathindranR @kaarthekeyens @StonebenchFilms @Sudhans2017 @thinkmusicindia pic.twitter.com/WTRCUxWhH4
— aishwarya rajessh (@aishu_dil) October 18, 2020

Leave a Reply