Home > சினிமா > ”அந்த கண்ண பாத்தாக்கா” – வெளியானது லிரிக்கல் வீடியோ!

”அந்த கண்ண பாத்தாக்கா” – வெளியானது லிரிக்கல் வீடியோ!

https://youtu.be/NuuQueU0Prc

மாஸ்டர் திரைப்படத்தின் வாத்திகம்மிங், குட்டி ஸ்டோரி பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இன்று காலை 11 மணி அளவில் வெளியாகியுள்ளது ”அந்த கண்ண பாத்தாக்கா” என்ற பாடலில் லிரிக்கல் வீடியோ. அந்த வீடியோ, இதோ உங்களுக்காக. இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

You may also like
மாஸ்டர் திரைப்படம்
’கொயட் பண்ணுடா’என்ற பாடலை வெளியிட்ட அனிருத்
சன் பிக்சர்ஸுடன் நடிகர் விஜய் மோதலா?
சன் பிக்சர்ஸுடன் நடிகர் விஜய் மோதல்

Leave a Reply