Home > சினிமா > நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வந்த நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக காவல்கட்டுப்பட்டு அறைக்கு மர்மநபர் மிரட்டியுள்ளார்.

மிரட்டலை அடுத்து மோப்ப நாயுடன் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

You may also like
சூரரைப் போற்று இந்தி ரீமேக்
கே வி ஆனந்த் என்றொரு கேமராக் காதலன் – LR. JAGATHESAN
விக்னேஷ் சிவன் – விஜய்சேதுபதி இணையும் படம் தொடக்கம்
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் – சூர்யா

Leave a Reply