Home > சினிமா > தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் T.ராஜேந்தர்

தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் T.ராஜேந்தர்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினமா செய்வதாக இயக்குனர் T.ராஜேந்தர் ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பாரம்பரியமிக்க சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன்.

எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற டிசம்பர் 27ம் தேதி காலை நடைபெற இருக்கிறது.

எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும்.

இந்த சோதனையான காலத்தில் தலைவராக நான் இருக்கும் இந்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர்.

எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்.

எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளகள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

You may also like
சிலம்பரசன் நடிக்கும் பத்துதல அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் பதவி இழக்கும் T.ராஜேந்தர்
உலகில் இல்லாத கொடுமை இந்திய சினிமாவில்-T.ராஜேந்தர் ஆவேசம்
கேளிக்கை வரியை ரத்து செய்துவிட்டு திரையங்குகளை திறக்க வேண்டும் – டி.ராஜேந்தர் – DIRECTOR T.RAJENTHAR

Leave a Reply