Home > சினிமா > ஓட்டலில் ரூம் போட்டு……? ஹீரோயின்களின் சீக்ரெட்!

ஓட்டலில் ரூம் போட்டு……? ஹீரோயின்களின் சீக்ரெட்!

தலைப்பைப் படிச்சதும் என்னமோ, ஏதோ, அந்த மேட்டரா இருக்குமோ? என நீங்க தாறுமாறா யோசிக்காதீக.
இப்பல்லாம் வளர்ந்த ஹீரோயின்களா இருந்தாலும் சரி, வளர்ந்து கொண்டிருக்கும், வளரப் போகும் ஹீரோயின்களாக இருந்தாலும் சரி, ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஸ்டார் ஓட்டல்களில் ரூம் போட்டு கவர்ச்சி தூக்கலாக போட்டோ ஷூட் நடத்தி, அதை தங்களது பி.ஆர்.ஓ.க்கள் மூலம் பிரஸ் ரிலீஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.


இந்த கிளாமர் ஸ்டில்களைப் பார்த்தே பல டைரக்டர்கள், நடிப்பைப் பார்த்து இல்லாட்டியும், துடிப்பான கவர்ச்சியைப் பார்த்து சான்ஸ் கொடுக்குறாகளாம்.


சமீபத்தில் ஓட்டலில் ரூம் போட்டு போட்டோ ஷூட் நடத்திய தான்யா ரவிச்சந்திரன், அதுல்யா ரவி, நிவேதிதா சதீஷ், சஞ்சிதா ஷெட்டி, அபிராமி வெங்கடாசலம், சாக்ஷி அகர்வால், ஆத்மிகா போன்ற இளம் ஹீரோயின்களின் கவர்ச்சி ஸ்டில்கள் தான், உங்களின் விஷுவல் டேஸ்ட்டுக்காக இங்கே.

–சீமராஜா

You may also like
ப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்!
சினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்?

Leave a Reply